Tag Archives: அரசியல்வாதிகள்

உறவும், பயனும் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம்மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாதநிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனைஅழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லஸை அவனது கையில்,கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

கடவுள் என்பவன் – கவிஞர் கண்ணதாசன் பார்வையில் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. -தன்னை வெளியே தேடினால்விளையாட்டுக் காட்டுவான்;உள்ளத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். .…………………………………………… ( கீழே – வளர்பிறை திரைப்படத்திற்காக எழுதியது …!!! ) பூஜ்யத்துக்குள்ளே ஒருராஜ்யத்தை ஆண்டு கொண்டுபுரியாமலே இருப்பான் ஒருவன்அவனை புரிந்து கொண்டால்அவன்தான் இறைவன் தென்னை இளநீருக்குள்ளேதேங்கியுள்ள ஓட்டுக்குள்ளேதேங்காயை போல் இருப்பான் ஒருவன்அவனை தெரிந்து கொண்டால்அவன் தான் இறைவன் முற்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஜெயகாந்தன் அவர்கள் பொதிகை டிவி-க்கு அளித்த பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………………………………. ……………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஹைய்யோ ஹைய்யோ … ஜேம்ஸ் வசந்தனாலேயே பொறுக்க முடியவில்லையாமே …!!! அப்ப …???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. பொதுவாக பலர், திருவாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களையேரொம்ப படுத்துகிறார், சில சமயங்களில் தாங்கவே முடியவில்லைஎன்று சொல்வார்கள். ஆனால், ஜேம்ஸ் அவர்களே அய்யோ தாங்க முடியவில்லையே என்றுகதறும் அளவிற்கு மற்றொருவர் அவரைப் படுத்துகிறார் என்றுதெரியவரும்போது, தமாஷாகத் தான் இருக்கிறது….. அப்படி – யார், எப்படி, ஜேம்ஸை படுத்தினார் என்பதை அவரேவிளக்கி இருக்கிறார் இந்த பத்திரிகைச்செய்தியில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

ஹீரோ சகுனி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… ராமாயணமும், மஹாபாரதமும் மிகச்சிறந்த இதிகாசங்கள் என்கிறவகையில் புகழ்பெற்றவை…. பல தடவை, கதாகாலட்சேபங்களாகவும், நாடகங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும்,திரைப்படங்களாகவும் இவற்றை மக்கள் பார்த்திருந்தாலும் கூட,மீண்டும் மீண்டும் இவற்றை ஆவலோடு பார்க்கவே செய்கிறார்கள். இதில், ராமாயணத்தை விட, மஹாபாரதம் இன்னும் சுவாரஸ்யமானதுஎன்று கூறலாம்… நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம். பல நூற்றுக்கணக்கானகிளைக்கதைகள்…. ராமாயணத்தை கேட்பது, பார்ப்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடலுக்கடியில் மோடிஜி பூஜை செய்த இடத்தில் ‘கிருஷ்ணர் ஆண்ட துவாரகை’ இருந்ததா….?

This gallery contains 4 photos.

………………………………… …………………………………. …………………………………… அண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிஜி, ஆன்மிக நகரமானதுவாரகை அருகே கடலுக்கடியில் மூழ்கி வழிபாடு நடத்தினார். நீருக்குஅடியில் மயிலிறகை வைத்து அவர் பூஜை செய்தார். இது தொடர்பான வீடியோவை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தமோடிஜி, நீரில் மூழ்கிய துவாரகை நகரில் பிரார்த்தனை செய்தது ஒருபுனிதமான அனுபவம் என குறிப்பிட்டார். நீரில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

மகிழ்ச்சி என்ன விலை …. ? டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு ….

This gallery contains 2 photos.

…………………………………………… ……………………………………………. மகிழ்ச்சிக்கு விலை இருக்கலாம். ஆனால்,டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு அவர்களின் பேச்சை கேட்பதற்குவிலை ஏதும் கிடையாது… !!! எனவே,ஆனந்தமாக கேட்போமே ….!!! ……………………………………………….. .……………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்