Tag Archives: அரசியல்வாதிகள்

2 பெண் சீடர்களை கற்பழித்த ஒரு ரேப்பிஸ்டை, இரட்டை கொலைகாரனை – ஹரியானா அரசு தப்புவிக்கிறது – ஏன் …???

This gallery contains 4 photos.

……………………………………. ………………………………………… ………………………………………… …………………………………….. ………………… நேற்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட், குர்மீத் ராம் ரஹீம்சிங்குக்கு திரும்பத் திரும்ப பரோல் கொடுக்கப்பட்டதை கடுமையாகசாடி இருக்கிறது. குர்மீத் ராம் ரஹீம், 2 பெண் சீடர்களை கற்பழித்த வழக்கிலும்,இரட்டை கொலை வழக்குகளிலும் 20 வருட கடுங்காவல்சிறை மற்றும் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுஜெயிலில் இருந்தவன். கடைசியாக – ஜனவரி, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

நாம் இதுவரை பார்க்காத “நீயா-நானா” கோபிநாத் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………………. …………………………………………………………………………………………………. கோபிநாத் என்கிற சாதனையாளருக்குப் பின்னால் – இத்தனை பேர் ….!!! …………………………………………………………………………………………………. ………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பாமக+அதிமுக – கடுப்படிக்கிறார் ரவீந்திரன் துரைசாமி ….. !!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

2024 தேர்தல் – சசி தரூர் அலசல் –

…………………………………………. …………………………………………. ‘BJP was better than Congress but…’: …………… Lok Sabha Elections 2024: Shashi Tharoor also urgedpeople to not “give up on the Opposition asit could be your next government”. …………………..24 Feb 2024,https://www.livemint.com/politics/news/bjp-was-better-than-congress-but-shashi-tharoor-predicts-ruling-partys-downward-slide-in-2024-lok-sabha-polls/amp-11708770615430.html……………………………………. Ahead the Lok Sabha Elections 2024, Congress … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

கல் குவாரிகளில் 700 கோடி கொள்ளை –

This gallery contains 3 photos.

……………………………….. ………………………………. ……………………………… ………………………………… இயற்கை வளங்களை சட்ட விரோதமாக சுரண்டி ஊழல் செய்வதைதகுந்த ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.ஆனால் இதை பற்றி இது வரை ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமேபேசியுள்ளது. விளக்கம் கொடுக்க ஆளுங்கட்சியும் தயாராக இல்லை. அவர்களை கேள்வி கேட்டு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளும்விரும்பவில்லை…. ( ஏனோ….??? ) ………………………………….. .…………………………………………………………………………………………………………………..………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“பிரச்னை குர்ஆனில் இல்லை…. நம்மிடம் தான் ” – இதைச் சொன்னது யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் … !!!

This gallery contains 2 photos.

………………………… ……………………….. “திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது.அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில்படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம்.அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ்குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” சந்தன மரம் “- மாலன் ….

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. “ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா இவ்வளவு குளிரும் என்று நான் நினைத்திருக்கவில்லை” சிட்னியில் வந்திறங்கிய கலையரசன் சொன்ன முதல் வாக்கியம் இதுதான்.ஆங்காங்கு வெளிறிய ஜீன்ஸும் கரு நிற டீஷர்ட்டும் அணிந்திருந்தாலும்அவர் ஐம்பதைத் தாண்டியவர் என்பதை அவர் முகம் அறிவித்தது. பாஸ்போர்ட் சொன்னதை விடப் பத்து வயதைக் கூட்டி அவர் தோற்றம் சொன்னது. விமான நிலையத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,