வழக்கம்போல் தொடர்வோமா …!!!

…… அன்பு நண்பர்களுக்கு, முழுவதுமாக இல்லையென்ராலும், கணிணி முன் அமர்ந்து பணி செய்யும் அளவிற்கு ஓரளவு உடல் தேறி விட்டேன். கடவுளின் கருணைக்கும், நான் சீக்கிரமாக உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வாழ்த்தியஉங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அப்புறமென்ன…நம் பணியை –வழக்கம்போல் தொடர வேண்டியது தானே…? அடுத்து – இடுகை தொடர்கிறது.தொடர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு, காவிரிமைந்தனின் மடல் …..

This gallery contains 1 photo.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் பலர் யூகித்தது சரி தான்….உடல்நலக்குறைவு காரணமாகவே கடந்தசில நாட்களாக என்னால் எழுத முடியவில்லை; மிகுந்த அன்பும் அக்கறையும், கவலையும் கொண்டுஉங்களில் பலர் எழுதியவற்றை பார்த்து விட்டு, எப்படியாவதுஉங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே என்று,நண்பர் ஒருவர் உதவியுடன் இதை பதிப்பிக்கிறேன். 3 வருடங்களுக்கு முன்பு வரை நல்ல உடல் நலத்துடன் தான்இருந்தேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 20 பின்னூட்டங்கள்

ஜனாதிபதியாக இருந்தவர் – இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்தை பாருங்கள்….!!!

This gallery contains 1 photo.

….. ……. … 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11-வதுஜனாதிபதியாக பதவி வகித்தவர்,இந்த காணொலியில் உட்கார்ந்திருக்கும் இடத்தைப்பாருங்கள்… பேசும் விதத்தைப் பாருங்கள்….சொல்லும் கருத்தைக் கேளுங்கள்… நமது துரதிருஷ்டம் – இவர் அடுத்த தடவையும்ஜனாதிபதியாகத் தொடராதது… கூடுதலாக – அதற்கு முக்கியகாரணமாக இருந்தது தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்தகட்சி என்பது நமது துர்பாக்கியம் … நான் ஒருமுறை யோசித்தேன்…ஒருவேளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்

இந்தியாவின் வியக்கவைக்கும் கிராண்டு கேன்யன் …..

This gallery contains 1 photo.

…… Gandikota: The stunning Indian gorge that resembles the Grand Canyon India has always been a popular tourist destination for its historic forts, stunning palaces and dense jungles. Now, a lesser known gorge in the southern state of Andhra Pradesh … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“அம்மா ஒரு கொலை செய்தாள்”– சாஹித்ய அகாடமி விருது பெற்ற – அம்பையின் சிறுகதை …

This gallery contains 1 photo.

……. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் “அம்பை” என்கிறடாக்டர் C.S.லக்ஷ்மி – அவர்களுக்கு சாஹித்ய அகாடமிவிருது கிடைத்தது நினைவிருக்கலாம்….. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்கிறதலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்குசாஹித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது… அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவேஇந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….இன்று, இங்கே – ” அம்மா ஒரு கொலை செய்தாள்” … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கடற்படை Band வீரர்கள் நடனமாடும் -R.D.பர்மனின் “மோனிகா ஓ மை டார்லிங்” band music….

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாடப்படும்ஜனவரி 26-ந்தேதி சமயத்தில், டெல்லியில் குளிரும் பனியும்பிய்த்து உதறும். உடல், கை, கால் – எல்லாம் நடு நடுங்கும் …( நான் ஒரு ஜனவரி – நேரில் பார்த்து அனுபவித்திருக்கிறேன்…) அணிவகுப்பிற்கான “ரிஹர்சல்”கள் ஒரு வாரம் முன்னதாகவேதுவங்கி விடும்…டெல்லி விஜய் சவுக்’கில் ரிஹர்சல்களைபார்க்கவென்றே மக்கள் நிறையபேர் கூடுவர்…. முக்கியமான … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

ஏன் இப்படி …..? தமிழக நலனுக்கு குறுக்கே நிற்பது யார்…?

This gallery contains 1 photo.

……………………….. மத்திய சாலை -போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் கட்கரிஅவர்கள் 2 நாட்களுக்கு முன்பு மேலேயுள்ள காணொலி மூலம் பேசிய ஆங்கில உரை கீழே – தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால்,தமிழகத்திற்கான பல முக்கிய போக்குவரத்து, சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன…தமிழக முதல்வர் தயவுசெய்து ஒத்துழைப்பு தர வேண்டும்என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்…. அதிர்ச்சியளிக்கும் தகவல் இது… தமிழக நலனை முன்னிட்டதிட்டங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்