ஏன் இப்படி …..? தமிழக நலனுக்கு குறுக்கே நிற்பது யார்…?

………………………..

மத்திய சாலை -போக்குவரத்து அமைச்சர் திரு.நிதின் கட்கரி
அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு மேலேயுள்ள காணொலி மூலம் பேசிய ஆங்கில உரை கீழே –

தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால்,
தமிழகத்திற்கான பல முக்கிய போக்குவரத்து, சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன…
தமிழக முதல்வர் தயவுசெய்து ஒத்துழைப்பு தர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்….

அதிர்ச்சியளிக்கும் தகவல் இது… தமிழக நலனை முன்னிட்ட
திட்டங்கள் நிறைவேற குறுக்கே நிற்பது யார்….?

மத்திய அமைச்சர்களில் மிகவும் திறமைசாலியும்,
அனைவருடனும் அனுசரித்துப் போகக்கூடியவரும்,
அநாவசியமாக அரசியலை நுழைக்காதவருமான
திரு.நிதின் கட்கரி கூறும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மத்தியில் இருக்கும் நல்லவர்களை நாம் குறைந்த பட்சம்,
தமிழ்நாட்டின் நன்மையை கருதியாவது பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.

எது எப்படியாக இருந்தாலும், யார் குறுக்கே நின்றாலும்,
தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, ஆவன செய்ய
வேண்டிய விவகாரம் இது.

……………………………..

Gadkari appeals to CM to intervene and
review all road projects in T.N.

CHENNAI, JANUARY 22, 2022 00:02 IST

Nitin Gadkari.

Union Minister seeks better co-operation with
Stalin’s administration Union Minister for Road Transport & Highways Nitin Gadkari on Friday appealed to Tamil Nadu Chief Minister M.K. Stalin to intervene and review all road projects in Tamil Nadu and ensure better co-operation between the State and his Ministry.

“We are facing major problems in Tamil Nadu. Our work has stopped. Through this programme, I request the Tamil Nadu Chief Minister to review all road projects and cooperate with us,” the Minister said in his special address at the BusinessLine Countdown to Budget 2022.

Road development projects (National Highways) in Tamil Nadu had hit a roadblock due to problems like sourcing aggregate material and forest clearances, he said. “There is no money shortage. We are ready to give ₹1,000 crore to Tamil Nadu and develop all types of road project,” he added.

Responding to a question on the lack of major road projects in the South, the Minister said, “In Tamil Nadu, we are not getting different types of aggregate [material] for construction. They are giving us permission for three months, and for another three months. In a bureaucratic system, this never works. That’s why the work has stopped. We have already requested the Minister, the Chief Minister and the Chief Secretary to sort out the issues. If the cooperation is good from the State’s side, I am assuring [you] that I will give a lot of priority to the development of road infrastructure in Tamil Nadu.”

“In Kerala, there are problems with land acquisition. However, the Chief Minister is very proactive, and is taking a lot of decisions and helping the NHAI,” he said. “We are now giving a lot of projects to Kerala.

In Karnataka also, we are doing a lot of projects. In Andhra Pradesh and Telangana, we have sanctioned many projects, including the Hyderabad-Chennai highway. In South India, there are a lot of projects,” he added.

Stating that he was keen on working with the Tamil Nadu government, Mr. Gadkari recalled the work done earlier.

“When I was the Shipping Minister, I developed the ports in Tuticorin and Chennai. We were working on the Chennai Port-Maduravoyal elevated corridor project to resolve the traffic problem in Chennai. We are ready for that, but we need cooperation from the State government,” he said. “Without that, we cannot do it. When the Central government is ready to fund road projects, let us resolve the small issues and we can see 100% change in the total infrastructure of Tamil Nadu, which is the fastest-growing State in the country. Lots of industrial development is there; exports will increase and create more employment potential. I am very much positive and support it,” he added.

( https://www.thehindu.com/news/national/tamil-nadu/gadkari-appeals-to-cm-to-intervene-and-review-all-road-projects-in-tn/article38305408.ece.……………………………………………)

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ஏன் இப்படி …..? தமிழக நலனுக்கு குறுக்கே நிற்பது யார்…?

  1. sparklemindss சொல்கிறார்:

    Well said, hope the right members see this and take necessary steps. So that Tamil Nadu progresses and continues to be one of the fastest-growing states.

  2. சிவா சொல்கிறார்:

    இந்த சாலைகளைப் போடுவது மத்திய அரசின்
    நேஷனல் ஹைவேஸ் திட்டத்தின் கீழ் வருகிறது.
    இதற்கான கான்டிராக்டுகள், மத்திய அரசால்
    கொடுக்கப்பட்டிருக்கின்றன. மத்திய டெண்டர் என்பதால்,
    இங்கே மாநில அதிகாரிகள், அமைச்சர்கள்
    கமிஷன் பெற வாய்ப்பில்லை; எனவே ஒவ்வொரு
    கட்டத்திலும், தடங்கலை ஏற்படுத்தினால்,
    வட்டிக்கு பணம் வாங்கி ரோடு போடும் கான்டிராக்டை
    எடுத்தவர்கள், வேறு வழியின்றி இவர்களுக்கும்
    கொடுக்க வேண்டியிருக்கும் என்பது தான்
    தாமதத்திற்கான காரணமாக இருக்கும்.
    இப்போது கட்கரிஜி பொது தளத்தில் இதை பேசி
    விட்டதால், இனி உதவாக்கரை காரணங்கள்
    சொல்லப்படும். வேறு வழியின்றி ஒத்துழைக்க நேரிடும்.

    • புதியவன் சொல்கிறார்:

      நீங்க சொல்வதைப் பார்த்தால் சேலம் எட்டுவழிச்சாலை வெகு விரைவில் வந்துவிடும் போலிருக்கிறதே

  3. கார்த்திகேயன் சொல்கிறார்:

    கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா

  4. tamilmani சொல்கிறார்:

    மத்திய அரசு சாலை திட்டம் என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு
    கமிஷன் கிடைக்காது. அதற்குத்தான் முட்டுக்கட்டை.தன் மாநிலம்
    வளரவேண்டும் என்பதை விட தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதில்தான்
    கவனம்.

  5. Tamil சொல்கிறார்:

    Salem to Chennai 8way road project is started in a hurry, it is done with some hidden agenda.

    Many of you believe that Mr நிதின் கட்கரி, but i believe that he is not a truthful person.

    Search for “200 cr trees to be planted along highways: Gadkari” to understand about him better.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.