நாகேஷ், கமல், கே.பாலசந்தர் பற்றி கவிஞர் வாலி ….

This gallery contains 1 photo.

1958- வாக்கில், திரையுலகில் வாய்ப்பு தேடிசென்னையில் முகாமிட்டிருந்த – திருவாளர்கள் வாலி, நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த்எல்லாரும் தி.நகரில் -ஒரே அறையில் ஒன்றாகவசித்து வந்தவர்கள்… அதில் அப்போதைக்கு மாத வருமானத்தில்வேலைக்கு இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தான்…( சில வருடங்கள் முன்பு – 2 ? – ஸ்ரீகாந்தை,நாரத கான சபா -உட்லண்ட்ஸ் ஓட்டலில் பார்த்தேன்…ரொம்ப சிம்பிளாக, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” அங்கோர்வாட் ” – பண்டைத்தமிழர் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் NGC

This gallery contains 1 photo.

சுமார் 22 நிமிடங்களுக்கு ஓடும் ஆவணப்படம் ஒன்றைஅண்மையில் National Geographic Channelவெளியிட்டிருக்கிறது…. அந்தக் காணொலியை இந்த இடுகையின் இறுதியில்தந்திருக்கிறேன்…. இந்த வீடியோ முக்கியமாக ‘அங்கோர் வாட்’ இடிபாடுகளைமறுகட்டமைப்பு செய்வதையே காட்டுகிறது என்றாலும் கூட,வர்ணனையில் – தமிழ் நாட்டிலிருந்து, கம்போடியா வரை சென்று“அங்கோர் வாட்” டை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்உருவாக்கிய பல்லவ மன்னர்களின், தமிழர்களின் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?

This gallery contains 1 photo.

மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி -யட்சப் பிரஸ்னம்… பாண்டவர்களின் 12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்டமுடிந்து ஓராண்டு மறைந்து வாசம் செய்ய வேண்டியகாலம் நெருங்குகிறது…. காட்டில் அனைவரும் அலைந்து கொண்டிருந்த சமயம்ஒரு நாள் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர்,நகுலனை – அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதாஎன்பதைப் பார்த்து வரும்படி சொல்கிறார். நகுலனும்அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ் நாட்டில் போகப்போவது எதெது ….?

This gallery contains 1 photo.

தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின்சொத்துக்கள் பட்டியல்….! இவற்றை வாங்க, “கொடுத்து” வைத்த“புண்ணியவான்”-கள் யார் யாரோ …!!! ஆனால் – எப்படி இருந்தாலும் “அ”-விலிருந்து தானேதுவங்க வேண்டும்……………..!!! மத்திய அரசின் பெரும்பாலான சொத்துக்களைதனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டம்ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தம்6 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 23 பின்னூட்டங்கள்

இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மீகத்தைகற்று தர யாரும் இல்லை … உண்மை தானே ….?

This gallery contains 1 photo.

நன்றாகப் பேசுகிறார் இந்த இளைஞர் –யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவரது பேச்சில் …..

More Galleries | Tagged , , , , , ,

என்ன கொடுமை இது ….

This gallery contains 3 photos.

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடிஜியின் செல்வாக்கு சரிகிறதா … ? – இந்தியா-டுடே கருத்து கணிப்பு என்ன சொல்கிறது …. ???

This gallery contains 1 photo.

இந்தியா டுடே கருத்து கணிப்பு பற்றி – தமிழில் பிபிசி செய்திக் கட்டுரை கூறுவது – ( https://www.bbc.com/tamil/india-58301803 ) (https://www.indiatoday.in/mood-of-the-nation-survey-august-2021 ) நரேந்திர மோதியின் செல்வாக்கு கொரோனா,பொருளாதார மந்தநிலையால் சரிந்துவிட்டதா?கணிப்புகள் கூறுவது என்ன? இந்திய வாக்காளர்கள் மத்தியில் மிக நீண்ட தேனிலவைக்கொண்டாடியவர் பிரதமர் நரேந்திர மோதி. பெரும் நிதி, வலுவாக இயங்கும் பாரதிய ஜனதா … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்