வெஜிடேரியனிஸ’ம் – கேள்விப்படாத சில தகவல்கள் …..!!!

This gallery contains 2 photos.

சைவ உணவு சிறந்ததா,அசைவ உணவு சிறந்ததா –என்பதையெல்லாம் தாண்டி, பலர் அறிந்திருக்கவாய்ப்பில்லாத நிறைய செய்திகள் கிடைக்கின்றனஇந்த விவாதத்தில் – திரு.சுகி சிவம் அவர்களின் உரை 17-வது நிமிடத்தில் தொடங்குகிறது. அவரது உரையில் நிறைய புதிய, சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன….!!! (யூ-ட்யூபில் காமெடி பட்டிமன்றம் என்று தவறாக தலைப்பிட்டிருக்கிறார்கள்…!!!) . ——————————————————————————————————–

More Galleries | Tagged , , , , , , , ,

“வாழ்க்கையே வெறுத்துப்போச்சு”திருமதி சுஜாதா பேட்டி –

This gallery contains 2 photos.

மிஸ்டர் சுஜாதா அவர்களின் பேட்டியை சிலமுறை பார்த்து விட்டோம்… சுஜாதா அவர்களின் மனைவி Mrs.சுஜாதா அவர்களின்பேட்டியையும் பார்த்தால் தானே இந்த சுற்றுமுழுமை பெறும்…. மிஸ்டர் சுஜாதா அவர்களுடனான தனது வாழ்க்கை பற்றியநினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா…

More Galleries | Tagged , , , , , , , , ,

அதிசய உலகம் – ( 1 ) யாகுட்ஸ்க் ….

This gallery contains 1 photo.

பெரிதிலும் பெரிது – மிகப்பெரியது இந்த உலகம்….இயற்கை அதிசயங்களும், விஞ்ஞான அற்புதங்களும்நிறைந்த உலகம்… நம் வாழ்நாளில் இந்த உலகத்தின் எத்தனைபகுதிகளை பார்த்திருக்கப்போகிறோம்…?நடைமுறை சாத்தியமாக –எத்தனை பகுதிகளைத் தான் நம்மால் பார்க்க முடியும்…? உலகின் பல்வேறு பூகோளப்பகுதிகளில்பல்வேறு நாடுகள்… வடக்கே ஆர்க்டிக் முதல்தெற்கே அண்டார்டிகா வரை…!!! வளம் மிகுந்த செழிப்பான, மலைப்பிரதேசங்கள் ….வறண்ட பாலைவனங்கள்…அரிய பள்ளத்தாக்குகள்…..தாங்க முடியாத … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

Mata Hari (1876-1917 )-உலகப் புகழ்பெற்றஜெர்மன் ஒற்றர் -கருப்பு-வெள்ளையிலும், கலரிலும்….!!!

This gallery contains 1 photo.

உலக சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள், முதலாம்உலகப்போர் பற்றி விரிவாகப் படித்தவர்கள்Mata Hari (Margaretha Geertruida Zelle)-யைப்பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். டச்சு குடிமகளாகப் பிறந்து, பின்னர் ஃப்ரான்சுக்கு குடியேறியஅழகிய, கவர்ச்சிகரமான, நடனப் பெண்மணி…. அவர்காலத்திய, மிக உயர்ந்த, செல்வாக்குடையவிலைமகளாக வலம் வந்தாரென்று அவரைப்பற்றியசரித்திரம் சொல்கிறது…. பல ஃப்ரென்சு செல்வந்தர்களும்,அரசு மற்றும் ராணுவத்தின் உயர் அதிகாரிகளும்அவரது வாடிக்கையாளர்கள் என்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி..? ஹார்வர்டு யுனிவர்சிடி சொல்லித்தருகிறது …….!!!

This gallery contains 1 photo.

அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம்“மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி”என்று ஒரு ஆராய்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்னர், (1938-ல் அமெரிக்க மக்கள் ஒரு மிகப்பெரிய பொருளாதாரவீழ்ச்சியை சந்திக்க நேர்ந்த சமயம்) துவங்கி,இன்று வரை தொடர்ந்து வருகிறது…. எதிர்காலத்திலும்இந்த ஆராய்ச்சியைத் தொடர ஒரு நிபுணர் குழுவையும்அமைத்திருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியில் முக்கியபங்கு வகிப்பவரும், இப்போதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

எல்லாத்துக்குமே பிக்சட் ரேட் – 10 % -திமுக பற்றி – “நக்கீரன்” சொன்னால்பொய்யாகவா இருக்கும்…..?

This gallery contains 1 photo.

திமுக ஆதரவு செய்தித்தளமான “நக்கீரன்”செய்திக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே – ( இந்த இடுகையில், தலைப்பைத் தவிர,வேறு ஒரு எழுத்துக்கூட என்னுடையதில்லை….!!!அத்தனையும் நக்கீரன் தளத்திலிருந்து….)…………………………………… தி.மு.க. ஆட்சியை சொந்தக் கட்சிக்காரர்கள்எப்படி பார்க்கிறார்கள்? “10 வருஷம் ஆட்சியில் இல்லை, எதிர்க்கட்சியாகபல போராட்டங்கள் நடத்தியது தலைமை. 2014 நாடாளுமன்றம்,2016 சட்டமன்றம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில்செலவுகள் செய்தோம், கட்சி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இன்றைய காபூல் …!!! ( வீடியோ )

This gallery contains 1 photo.

2001-ல் தாலிபான்கள் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு,புதிய அரசு உருவான பிறகு, கடந்த 20 வருடங்களில்,அதன் தலைநகரம் “காபூல்” மிக அழகாக, புதிதாக பிறந்தது… அதைச் சீரழிக்கும் விதமாக மீண்டும் அதிகாரம், ஆட்சி,தாலிபான் வெறியர்களிடம் சென்று விட்டது….(ஒரு விதத்தில் அமெரிக்காவும் வெறியர்கள் பட்டியலில்சேர்க்கப்பட வேண்டிய நாடு தான்… தாங்கள் தயாரித்தஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்க – எத்தனையோநாடுகளை மனசாட்சியே இல்லாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,