This gallery contains 1 photo.
…… ……. …… நேற்று எதேச்சையாக, ஒரு ட்விட்டர் பக்கத்தில்,இளையராஜா சாரின் – ஜானி’படBack Ground Music பார்க்க நேரிட்டது…. நீண்ட நேரம் அதை தாண்டிச்செல்ல முடியாமல்,மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்… பிறகு இன்னும் ஒன்றிரண்டு சாம்பிள்களையும்சேர்த்து ஒரு பதிவாக போடலாமே என்று தோன்றியது. கீழே – ஜானி –புன்னகை மன்னன் – மற்றும்How to … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…