ஒற்றை தான் என்கிறார் பாண்டே – இல்லைஇரட்டை தான் என்கிறேன் – நான் ….!!!

This gallery contains 1 photo.

……… பாண்டே அவர்கள் அடித்துச் சொல்கிறார் –அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தே தீரும் என்று. என்னுடைய அனுமானம் இரட்டைத் தலைமை நீடிக்கும் என்பது….ஏன் என்று கேட்கிறீர்களா …? அதிமுக-வில் ஒற்றைத் தலைமை முயற்சிவெற்றி பெற்றால் கட்சி நிச்சயம் இரண்டாகஉடையும். அதிமுக உடைவதால் திமுக-வுக்குத்தான் பெருத்தலாபம்…. 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிஅனைத்து இடங்களையும் அள்ளி விடும். … Continue reading

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

இன்னுமொரு பிழைக்கத் தெரியாதவர் ….

This gallery contains 1 photo.

…………………… ………….. நம்ம ஊர்த் தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோர் போன்று –வடக்கேயும் சிலர் இருந்தனர் …. …………… வாடகை செலுத்தாத அந்த 94 வயது முதியவரை , தனது வீட்டிலிருந்துவெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்தமுதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினியபாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

இருக்கின்ற ஒன்றுக்கு – இல்லாத ஒன்று காரணமாக ஆக முடியுமா …?

This gallery contains 2 photos.

…………………. ( …… அரைகுறை அறிவு எப்போதும்தவறான புரிதலை நோக்கியே இட்டுச்செல்லும்…. ஹிந்து மதத்தின் மேன்மையை, அடிப்படையை –சரியாக புரிந்து கொள்ளாமல், சிலர் வெறி கொண்டுஅலைவதையும், ஒரு சிலஅரசியல் கட்சிகள்அவர்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாகபயன்படுத்திக் கொண்டு ஆட்சி-அதிகாரத்தைகைப்பற்ற முயல்வதையும் இன்றைய நாட்களில்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய மனிதர்கள் தெளிவு பெற உதவும் என்கிற நம்பிக்கையோடு – சுவாமி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

” அக்னிபாத் “அவசியமா …?

This gallery contains 2 photos.

முதலில் அக்னிபாத் பற்றிய பின்னணி – மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடுமுழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள்வருகின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார்,ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானாஎன்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.பெரும்பாலும் இளைஞர்கள் பலர் இந்த திட்டத்தைஎதிர்த்து தன்னிச்சையாக போராடி வருகிறார்கள். மத்திய அரசு இதுவரை ராணுவத்தில் ஆட்களை சேர்க்ககடைபிடிக்கப்பட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 22 பின்னூட்டங்கள்

நிறைவேறாமல் போன இஸ்தாம்புல் கனவுகள் ….. !!!

This gallery contains 1 photo.

………………… 2300 ஆண்டுகள் பழமையான,1600 ஆண்டுகளுக்கும் மேலாக சரித்திரப் புகழ் பெற்ற – கிழக்கும் மேற்கும் –கிழக்கத்திய நாகரிகமும் – மேற்கத்திய நாகரிகமும் –சந்திக்கும் ஒரு இடம் …. ஆசியாவையும் -ஐரோப்பியாவையும்இணைக்கும் ஒரு இடம் …. 160 லட்சம் மக்கள் வாழும்,ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் வரைடூரிஸ்டுகளைப் பெறும் – மிக அழகான ஒரு நகரம் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

அபூர்வ ராகம் – லா.ச. ரா.( கொஞ்சம் வித்தியாசமான கதை )

This gallery contains 1 photo.

…… ….. வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால்ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாதுமுளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்துராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான்அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய்பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள்முன்னதாகவே வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பிரசவம் – ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் …..

This gallery contains 1 photo.

……………………… பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல …. ஸ்பெஷலிஸ்டும்அல்ல….. சாதாரண செவிலியர்(நர்ஸ்) ஒருவர், தனதுசமயோசித புத்தியால் – மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த -அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரசவித்தஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அறுவைசிகிச்சைக்குப் பிறகு 22 வயது பெண் ஒருவர் இரட்டைகுழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் சிலசிக்கல்களால் இரத்தம் உறையவில்லை, அதிகஇரத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்