என்ன – பாஜக எம்.பி.யே இப்படி கேட்கிறார்….?

This gallery contains 1 photo.

………………….. தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!அரசு கஜானா யாருக்கு?மத்திய அரசை சாடிய பாஜக எம்பி Published: August 7 2022, டெல்லி: ‛‛5 கிலோ இலவச உணவு தானியத்தைஏழைகளுக்கு வழங்கிவிட்டு நன்றியை எதிர்பார்க்கும் நாடாளுமன்றத்தில் தான் இந்தியாவில்ரூ.10 லட்சம் கோடி வராக்கடனை ஊழல் தொழில்அதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 10 பின்னூட்டங்கள்

உலகின் தீரா மர்மங்களில் ஒன்றான ஸ்டோன் ஹென்ஜ் –

This gallery contains 1 photo.

……………….. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல்சிறப்பு. ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணித்தீர்களேயானால்,ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரெனஇந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின்மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள்ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

போதுமில்ல … இனிமேட்டு ரெய்டெல்லாம் இருக்காதில்லே…?

This gallery contains 1 photo.

………….. ………………………………… மாட்டியாச்சு…. இதுலேந்தே –உடன் பிறப்புகளுக்கு மெசேஜ் கெடெச்சுருக்கும்….தானா புரிஞ்சுக்குவாங்க … போதுமில்லே…? இனிமே ரெய்டெல்லாம் இருக்காதில்லே …? ” …… “ என்னது….? காங்கிரசா… ?அதெல்லாம் இனி அவங்க தானா புரிஞ்சுக்கிடுவாங்க … தானா புரிஞ்சுக்கல்லைன்னா –போகப் போக புரிய வெச்சுடுவோம்… சரி தானே …? ” ….. “ என்னது….?அப்படியும் புரியல்லைன்னாவா … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

” மாப்பிள்ளை சார் ” – பிரமிப்பூட்டும் செய்திகள் – ….

This gallery contains 2 photos.

நேற்றைய இடுகையை போட்ட பிறகுஇந்த பேட்டியை பார்த்தேன்… பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றுதோன்றியது – கீழே…. நேரம் இல்லாவிட்டாலும் கூடஅவசியம் பாருங்கள்…. ……………………………………… . ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சபரி’யின் “சத்ரு” – “சம்ஹாரம்”….!!!

This gallery contains 1 photo.

………………. கீழே ஒரு சுவாரஸ்யமான படம்…..திருச்செந்தூரில் வள்ளி குகை அருகேவிசேஷ பந்தல் போடப்பட்டு –அங்கே ஒரு ” சத்ரு சம்ஹார ” யாகம் நடந்திருக்கிறது.. …………. …………. யாகம் செய்தவர் யார்…?புகைப்படத்தை பார்த்தாலே தெரியுமே….தமிழகத்தின் முக்கிய குடும்பத்தின் ” மாப்பிள்ளை சார் “….!!! யாகத்தை செய்வித்தவர் யார்….?அதுவும் – புகைப்படத்தைப் பார்த்தாலே தெரியும்….!!! சில சந்தேகங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பாஜக – திமுக நெருக்கம் …இது எங்கே கொண்டு சேர்க்கும்….???

This gallery contains 1 photo.

…… சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிதொடக்க விழாவில் பிரதமர் மோடிஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆகியோரின் உடல் மொழிகள் மிகவும் நெருக்கமாகவேகாணப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றஅரசு விழாவில் பிரதமர் மோடிஜி முன்னிலையில்முதல்வர் ஸ்டாலின் காட்டிய உடல் மொழிக்கும், ஒலிம்பியாட்தொடக்க விழாவில் காட்டிய உடல் மொழிக்கும் மிகப் பெரியவேறுபாடு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. வழக்கத்துக்கும் மாறாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” துக்ளக் ” – இபின் பதூதாவின் சுவாரஸ்யமான பதிவுகள்….

This gallery contains 4 photos.

…………………. இபின் பதூதா, மொரொக்கோவைச் சேர்ந்தவர்.அவ்வளவு தூரம் பயணித்து டெல்லி சுல்தான் துக்ளக்’கிடம்வந்து சேர்ந்து அவர் பணியாற்றியது மிகப்பெரிய விஷயம்.ஆனால், கொஞ்ச வருடங்கள் பணியாற்றிய பிறகு அவருக்குகிடைத்த அனுபவங்கள் கொடுமையானவை…. துக்ளக் தர்பார் குறித்து கிடைத்திருக்கும்பதிவுகளில் இபின் பதூதாவுடையது மிக முக்கியமானது. அவ்வப்போது அவர் எழுதிவைத்திருந்த அனுபவக்குறிப்புகள் அனைத்தும் கொள்ளையர்களிடம் சிக்கித்தொலைந்து விட்டதால், இறுதிக்காலத்தில்தன் நினைவுகளிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்