” நான் ராகுல்காந்தியின் அபிமானியல்ல – ஆனாலும், இந்த ரவுண்டில் ராகுல் தான் ஜெயிக்கிறார் ” – தல்வீன் சிங் …..

This gallery contains 1 photo.

………………………………. ……………………………… Tavleen Singh writes: https://indianexpress.com/article/opinion/columns/rahul-gandhi-wins-this-round-8505528/…………… I am no admirer of Rahul Gandhi but concede –-” Rahul Gandhi wins this round “… that in the needless brouhaha about what he saidand did not say on his foreign tour – he … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ……? | அலசும் துக்ளக் ரமேஷ்…

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………. தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களின்பாப்புலாரிடி அதிகரித்து வருவது, ஏற்கெனவேஅங்கே பழம் தின்று கொட்டையும் போட்டுதனித்தனியே கூடாரம் அடித்து செட்டில் ஆகி இருக்கும்சீனியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவேகட்சி மூலம் பதவி சுகங்களையும்,பயன்களையும்பெற்றவர்கள் தான். அண்ணாமலையைஎந்த விதத்திலாவது அகற்றி விட வேண்டுமெனகிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

நீண்ட நாட்களுக்குப் பின் பழைய ராஜா ….. “விடுதலை” –

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. என்ன இருந்தாலும், இளையராஜா சாரின் பழைய பாடல்கள்போல் ஆகுமா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்வேளையில், பழைய ராஜா சார் மீண்டும் வந்து விட்டார் –“விடுதலை” படப்பாடல்களின் மூலம். வெற்றிமாறனின் படம் எப்படி இருக்கும்…..?பார்த்த பிறகு தான் தெரியும்…. ஆனால் – இளையராஜா’வின் இசை – எப்படி இருக்கும்….??? அது இங்கேயே தெரியும்…. கேட்டுப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

EVENING POST – சோழர்களின்பழைய தலநகரம் – கீழப் பறையாறு – ஒரு 5 நிமிட காணொலி –

This gallery contains 1 photo.

நிறைய இடங்களை நாம் பார்க்க வேண்டும் என்றுபட்டியல் போட்டு வைத்திருப்போம்….அவற்றில் ஒன்று தான் – கீழப் பறையார் –இப்போதைக்கு காணொலியில் பார்ப்போமே … …………… .………………………………………..

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

காஷ்மீரில் -ஒரு உலக அதிசயம் ….!!!

This gallery contains 4 photos.

………………………………………… …………………………. ……………….. ……………………………… கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ளஉலகிலேயே அதிக உயரமான ரெயில் பாலம் – இதன் நீளம்: 2,156 அடிஉயரம்: 1,178 அடி (செனாப் நதி படுகை)வளைவு : 1,570 அடி செனாப் பாலம் (Chenab Bridge) – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்உள்ள செனாப் நதியின் மீது குறுக்காக அமைக்கப்படும் இருப்புப்பாதை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

EVENING POST – ‘தாராகிரி’ போா்க் கப்பல் வெள்ளோட்டம்

This gallery contains 1 photo.

……………………………. SEVEN Stealth Guided Missile Frigates for INDIAN NAVY | Project 17A -in Tamil …………… …………… .……………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

சிவசங்கரியுடன் – ரங்கராஜ் பாண்டே- சுவாரஸ்யமான உரையாடல்…..!!!

This gallery contains 1 photo.

………………………….. ……………………………. அந்தக்கால எழுத்தாளர் சிவசங்கரியை இந்த தலைமுறைஇளைஞர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… சிவசங்கரியும், ஜெயலலிதாவும் இளம் வயது தோழிகள்….ஜெயலலிதா அரசியலில் இறங்கும் வரையில் -மிகவும் நெருக்கமாக பழகியவர்கள். இந்தப் பேட்டியில், பெரும்பாலும், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவைப் பற்றியும்,இந்திரா காந்தியை பற்றியும் – அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வு, குணாதிசயங்கள் பற்றியும் அதிகம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்