அண்ணாமலை வெளியிட்ட தகவல்களில்எந்த அளவு உண்மை … ???சவுக்கு சங்கர் ….

…………………………………………………………………………….. இன்னும் கொஞ்சம் அண்ணாமலை – .………………………………………………………………………………………………………………………..

More Galleries | 4 பின்னூட்டங்கள்

20 நுமுஷம் கிண்டிக்கிட்டே இருக்கணும் ….ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ரகசியம்

This gallery contains 1 photo.

……………. ……………………………………………………………………………………………………………………………………….……. விமரிசனம் தள நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்….ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மற்றும் அல்வா-வுடன்….!!! . அன்புடன், -காவிரிமைந்தன் …………………………………………………………………………………………………………………………………………………. அல்வா கொடுப்பது தெரியும்….சாப்பிடவும் தெரியும்…. ஆனால், எவ்வளவு பேருக்கு கிண்டத்தெரியும் …. ? அதனாலென்ன – தெரிஞ்சுக்கிட்டா போச்சு….!!! ……………. .……………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடேயப்பா – 100 கோடி …!!! ஆனால் அதெப்படி மந்திரிகள் யாரும் சம்பந்தப்படாமல் …???

This gallery contains 1 photo.

………………. ………………………………………………………………………………………………………………. திட்டம் போட்டு, திருடுற கூட்டம்திருடிக்கொண்டே இருக்குது….. அறப்போர் இயக்கம் மூலம் வெளிவந்திருக்கும் மிகப்பெரியதொடர் மோசடிகள்….பற்றிய செய்தி கீழே – ( இத்தனை பெரிய தொடர் சங்கிலி மோசடிகளை,உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து வெளிப்படுத்திஇருக்கும் அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு –முதலில் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்…) இது போல் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் மோசடிகள் எத்தனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நல்லவேளை – தமிழகத்தில் யாரும் குடிப்பதில்லை…..!!! – 😊😊😊

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. IVRI எனப்படும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்பசுக்களின் கோமியம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது … குடிக்க வேண்டாம் : மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள்இருக்கலாம் என்றும் இதனால் அவை மனித நுகர்வுக்குஏற்றது இல்லை என்றும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சிநிறுவனத்தின் (IVRI) ஆய்வாளர் நடத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது. பசுக்களிடம் ஒரு வகை பாக்டீரியாக்களும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

துக்ளக் ரமேஷுக்கு – இந்த அசிங்கம் தேவையா …???

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. யார் பேட்டிக்கு கூப்பிட்டாலும் உடனே போய் விடுவதா….? பேட்டிக்கு அழைப்பவர் யார், அவரது பின்னணி என்னஎன்பதெல்லாம் அதே துறையில் இருக்கும் ரமேஷூக்கு தெரியாதா …? புத்திசாலி என்று நினைத்தால், இவரும் விளம்பர மோகத்தைவிரும்புபவராக இருக்கிறாரே …. யார் கூப்பிட்டாலும் – உடனே சென்றுபேட்டி கொடுத்து விடுவதா … ? பிறகு, இப்படி அசிங்கப்படுவதா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நான் ரசித்த ஒரு ரஜினி நிகழ்ச்சி …..

This gallery contains 2 photos.

……………………………….. ……………………………………. ………………………………… நடிகை மீனா அழகு… நல்ல அழகான, களையான முகம். சிறப்பான நடிப்பு..அவரது அழகை எந்த விதத்திலும், கவர்ச்சியோடு சேர்க்க முடியாது.. அப்படிப்பட்ட ஒரு முகவாகு. இந்த காலத்தில், மனதில் தோன்றுவதை அப்படியே பேசுபவர்கள் மிக அரிது… அதிலும் புகழ்பெற்ற மனிதர்கள் பொது மேடையில் வெளிப்படையாக பேசுவதை நாம் பார்க்கும் வாய்ப்பு மிக … Continue reading →

More Galleries

மேற்கத்திய ‘ரீல்’ கதைகள்…. யூரோபா’வும், டாரஸ்’ விண்மீன்களும்….

This gallery contains 10 photos.

………………………………………… போன தலைமுறையினருக்கு விட்டலாசார்யா பாணி கதைகள்பற்றி நன்கு தெரிந்திருக்கும். மந்திர, தந்திரங்களுக்கு புகழ் பெற்றஅந்த சினிமாக்கள் இன்னமும் பலர் நெஞ்சில் பசுமையாகநினைவில் இருக்கின்றன…. இவற்றில் சிலவற்றை புராணக்கதைகள்என்றும் சிலர் கதை கட்டுவதுண்டு. இவற்றைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பும் இளைய தலைமுறை –கணவனே கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம்,குணசுந்தரி, பாதாளபைரவி, பகடைரங்கன் மாதிரி பழையமந்திர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்