Category Archives: Uncategorized

கமல்ஹாசன் தரும் திடுக்கிடும் திருப்பங்கள் … !!

This gallery contains 1 photo.

கமல்ஹாசன் தரும் திடுக்கிடும் திருப்பங்கள் … !! ஒரு காலத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் என்று விளம்பரங்கள் வருவதுண்டு. இது ஒரு வித்தியாசமான படம் – இதுவும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது தான் – ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் – இந்த திடுக்கிடும் திருப்பங்கள் திரைப்படத்தில் அல்ல – அதற்கு வெளியே – … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

இங்கு யாருக்கும் …………..இல்லை …!!

This gallery contains 2 photos.

இங்கு யாருக்கும் …..இல்லை …!! கடந்த சில நாட்களில் தொடர்ந்து சில திரைப்படங்களைக் காணக்கூடிய (வீட்டிலேயே தான் ) வாய்ப்பு கிடைத்தது. கப்பலோட்டிய தமிழன் திரைப்படம்- செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பாரதி, வீரன் வாஞ்சிநாதன் போன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் – காந்தி திரைப்படம் – நேரு, லோகமான்ய திலகர், வல்லப் பாய்  படேல்,ராஜாஜி, … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

பெற்ற மகனுக்கு “விஷம்” கொடுத்த அன்னை !

This gallery contains 1 photo.

பெற்ற மகனுக்கு “விஷம்” கொடுத்த அன்னை ! பெற்ற “அன்னை”யே தான் பெற்ற மகனுக்கு விஷம் கொடுக்கிறார். “மகனே உனக்கு விஷத்தைக் கொடுக்கிறேனே” என்று கதற வேறு செய்கிறார். மகனோ “கவலைப்படாதீர்கள் தாயே. இது விஷம் என்பது எ னக்குத் தெரியாதா ? இதை நான் வைத்துக் கொள்ள மாட்டேன். மற்ற எல்லாருக்கும் பிரித்து, பங்கு போட்டுக் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மயிலே, மயிலே ….

மயிலே, மயிலே …. “இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமடைந்து, கடுமையான சீர்திருத்தங்களும், உதவிகளும் தேவைப்படும் இந்த வேளையில் – மத்திய அரசு “செல்வந்தர்களுக்கு விசேஷ வரி” போடுவது நேர்மாறான விளைவுகளையே உண்டாக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”. -சொல்வது யார் ? Confederation of Indian Industries Chairman – ஆதி கோத்ரெஜ் “செல்வந்தர்களுக்கு அதிக வரி … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

துக்ளக் “சோ” மாறித்தான் போய் விட்டார் …!!

This gallery contains 2 photos.

துக்ளக் “சோ” மாறித்தான் போய் விட்டார் …!! நான் இந்த இடுகையை எழுத முற்பட்டதற்கான முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று – எனது முந்திய இடுகைக்கு நண்பர் எழில் அனுப்பிய பின்னூட்டம். (“எனக்கு என்னவோ நீங்கள் சோ ராமசாமியை மிகவும் உயரத்தில் தூக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. விட்டு விடுங்கள். அவர் அந்த அளவுக்கு உரித்தானவர் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

இந்த விளம்பரம் “துக்ளக்” பத்திரிகைக்கு மட்டுமல்ல – அதன் வாசகர்களுக்கு கூட ஒரு அவமானம் …

This gallery contains 1 photo.

இந்த விளம்பரம் “துக்ளக்” பத்திரிகைக்கு மட்டுமல்ல – அதன் வாசகர்களுக்கு கூட ஒரு அவமானம் … சென்ற வார “துக்ளக்” இதழில் வெளிவந்துள்ள ஒரு முழு பக்க விளம்பரம் இது – இந்த விளம்பரம் துக்ளக் பத்திரிகைக்கே ஒரு கேவலம். பார்த்த மாத்திரத்திலேயே “மோசடி” என்று தெரிகிற இத்தகைய விளம்பரம் ஒன்றை பணம் கொடுக்கிறார்கள் என்கிற … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ??

This gallery contains 24 photos.

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும் 39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது. மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி இருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட சாதிக்க … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்