This gallery contains 1 photo.
நன்றியும், வாழ்த்துக்களும் …. நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கமும், உளமார்ந்த நல் வாழ்த்துக்களும். மிக மிக நீண்ட நாட்களாகி விட்டன. முழு அளவில் இல்லையென்றாலும், ஓரளவு தேறி விட்டேன். மீண்டும் பணிகளைத் துவக்கலாம் என்று நம்பிக்கை வருகிறது. அத்தனை மெயில்களையும் இப்போது தான் பார்க்க வசதிப்பட்டது. (வலைத்தளத்திற்கு வந்ததும், எனக்கு தனியே வந்ததும் ) என் … Continue reading





கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…