Category Archives: Uncategorized

5 ஸ்டார் ஹோட்டல் அரசியல்….!!!

… … இந்திய சரித்திரத்திலேயே ஒர் ஃபைவ் ஸ்டார் ( 5 star hotel ) ஹோட்டலில் துவங்கப்பட்ட முதல் கட்சி இதுவாகத்தான் இருக்கும். தன்னைத் தானே “அதி மேதாவி” என்று நினைத்துக் கொள்ளும் ஒரு அகம்பாவம் பிடித்த, சுத்த சுயநலவாதி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார்…. மன்னிக்கவும், ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஏன் ? வயதாகி … Continue reading →

More Galleries | 35 பின்னூட்டங்கள்

ஆசைப்பட்டது …!!!

This gallery contains 3 photos.

… … கொடுத்து வைத்த தமிழகம்…. ” கர்ப்பமாக இருக்கிறேன் ” என்று சொன்னதும் பிள்ளைக்கு பெயர் என்ன என்று கேட்காதீர்கள். முதலில் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பார்த்துவிட்டு பிறகு பெயர் சூட்டலாம்….????? (பிறக்கப்போகும் குழந்தையை, ஆணா-பெண்ணா என்று பார்த்து பெயர் சூட்டலாம் -ஒகே. ஆனால், பிறக்கப்போகும் கட்சியை ஆணா-பெண்ணா என்று …..????? ) … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கடவுள் சாட்சியாக, இது எல்லாம் உண்மையே… உண்மையை தவிர வேறோன்றுமில்லை…!!! (என்று நம்புவோமாக….!!!)

This gallery contains 2 photos.

… … நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், விமரிசிக்கப்படுகிறார்கள் … ஆனால், அரசியல்வாதிகள் நடித்தால்…???? இவர்கள் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். நீண்ட பிரிவிற்குப் பிறகு இப்போது தான் சந்திக்கிறார்கள்…. எனவே, இவர்கள் அனைவரின் முகத்திலும் காணப்படுவது இயற்கையான சிரிப்பு – இதில் நடிப்பு ஏதும் இல்லையென்று மனப்பூர்வமாக நம்புவோமாக…!!! … … கீழே – இன்றைய … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

காலையில் சொன்ன கொலையின் மீதிக்கதை – ( குஜராத் MP … )

This gallery contains 4 photos.

… … அமித் ஜெத்வா-வின் தந்தை பிகாபாய் சமர்ப்பித்த மனுவை ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம், வழக்கை விவரமாக பரிசீலித்து கீழ்க்கண்ட கருத்துகளை/உத்திரவுகளை வெளியிட்டது… 1) சாட்சிகள் பயமுறுத்தப்படுகிறார்கள். 195 சாட்சிகளில் 105 பேர் தடம் புரண்டு விட்டார்கள்.. என்பதை கண்கூடாக பார்த்தும், வழக்கை விசாரிக்கும் சிபிஐ ஜட்ஜ், அதைத் தடுக்க ஏதும் செய்ய முன்வரவில்லை… … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஒரு குஜராத் MP-யின் கொலைக்கதை…..!!!

This gallery contains 3 photos.

… … ஜூலை,20, 2010 – பட்டப்பகலில், பலபேர் முன்னிலையில், குஜராத், அஹமதாபாத் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அமித் ஜெத்வா என்கிற 34 வயது இளைஞர் – மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். சுடப்பட்டு, உயிரிழக்கும் நிலையில் கூட அந்த இளைஞர், தன்னை தாக்கிய அந்த 2 நபர்களையும் பிடிக்க முயல்கிறார். … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இவர்களுக்குத்தான் எவ்வளவு இயல்பாக – இசை வசப்படுகிறது …!!!

… … திரு.இளையராஜா அவர்களும், திரு.வாலி அவர்களும் – சேர்ந்து உரையாடிக்கொண்டே உருவாக்கிய ஒரு பாடல் “காற்றில் வரும் கீதமே “… சில வருடங்களுக்கு முன்னர் திரையில் இந்த பாடல் காட்சியை பார்த்தபோதே (ஒரு நாள், ஒரு கனவு.. ) மிகவும் உணர்வு பூர்வமாக, அற்புதமாக இருந்தது. அது உருவாகிய விதம் பற்றிய ஒரு ஆடியோ-வீடியோ … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஒளிந்திருக்கும் மர்மங்கள்…….!!! மேடிசன் ஸ்கொயர், சிட்னி, லண்டன், சவூதி கோஷங்களுக்கு பின்னே உள்ளவர்கள்….

This gallery contains 3 photos.

… … மிகப்பிரமாதமாக, ஆழமாக, யோசனை செய்து, திட்டம் போட்டு துல்லியமாக நிறைவேற்றும் சிலர்…. அவர்களின் பின்னணியில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த சிலர்… மிக அதிக வீரியமுள்ள ஒரு குழுவின் செயல்பாட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு ஆங்கில செய்தி வலைத்தளம்…. எந்த நேரமும் அதன் மீதும், அதை எடுத்து எழுதுபவர்கள் மீதும் நீதிமன்ற தடை … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்