…
…
கொடுத்து வைத்த தமிழகம்….
” கர்ப்பமாக இருக்கிறேன் ” என்று சொன்னதும்
பிள்ளைக்கு பெயர் என்ன என்று கேட்காதீர்கள்.
முதலில் குழந்தை ஆணா, பெண்ணா
என்பதை பார்த்துவிட்டு பிறகு பெயர் சூட்டலாம்….?????
(பிறக்கப்போகும் குழந்தையை, ஆணா-பெண்ணா
என்று பார்த்து பெயர் சூட்டலாம் -ஒகே.
ஆனால், பிறக்கப்போகும் கட்சியை
ஆணா-பெண்ணா என்று …..????? )
-இனி இந்த மாதிரி தத்துவங்கள் நிறைய கேட்கலாம்…!!!
—————————————–
கூடவே இந்த மாதிரி போஸ்டர்களும் நிறைய பார்க்கலாம்…!!!

…

…




நல்ல கொழந்த.
பிறக்கும் போதே வசூலோடும் முதல்வராகவும் பிறப்பது இவ்வையகத்தில் எத்துனை குழந்தைகளுக்கு கொடுப்பினை இருக்கு.
தமிழகத்தின் கேவலம்.
What about recent order banning posters, cut outs of living persons by High Court of Chennai. Why police not implementing the HC order?
30… காேடி தேவைப்படுகிறது … சிசேரியன் செய்து … குழந்தையை வெளியே காெண்டுவர … காெடுத்து உதவுங்கள் … ?
ஆஹா… அருமை… விரைந்து அரசியல் கட்சி ஆரம்பித்து கமலஹாசன் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். விரைந்து வருக. ‘முதல்வர்’ வேட்பாளராகவே களம் இறங்குங்கள். வெட்டிக்கூட்டத்தின் வாழ்க்கையை உங்களால் முடிந்த அளவு பாழாக்குங்கள் (விஜயகாந்த் செய்ததுபோல்… அவரை நம்பி அரசியலில் முதலீடு செய்தவர்கள் இப்போது எந்தத் தெருவில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை)
அப்போதுதான் அவர், வாழ்க்கையின் இன்னொரு பகுதியைப் புரிந்துகொள்ளமுடியும்.