This gallery contains 2 photos.
… … … குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே விசில் அடிக்க கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்… துருக்கியை சேர்ந்த இந்த மலைப்பிரதேசத்தில் ஒரு வித்தியாசமான மொழி புழக்கத்தில் இருக்கிறது…! எல்லாவற்றிற்குமே விசில் தான். மொத்தம் 250 தினுசு விசில் சப்தம்…. ஒவ்வொரு தினுசு விசிலுக்கும் ஒவ்வொரு அர்த்தம்… ” டீ ரெடி… வரலாம்….” – ஒரு விசில் ” … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…