துருக்கி மலைகிராமத்தின் அசத்தும் இனிமையான “விசில்” மொழி….கொஞ்சம் கேட்டு பாருங்களேன்…

…
…

…

குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே விசில் அடிக்க
கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்…

துருக்கியை சேர்ந்த இந்த மலைப்பிரதேசத்தில்
ஒரு வித்தியாசமான மொழி புழக்கத்தில் இருக்கிறது…!

எல்லாவற்றிற்குமே விசில் தான்.
மொத்தம் 250 தினுசு விசில் சப்தம்….
ஒவ்வொரு தினுசு விசிலுக்கும் ஒவ்வொரு அர்த்தம்…

” டீ ரெடி… வரலாம்….” – ஒரு விசில்

” சாப்பாடு ரெடி…” – இதற்கு வேறொரு விசில்

” ஓகே நாங்கள் வருகிறோம்”

” வரும்போது ஒரு சாக்கு பை கொண்டு வா…”

” ரெண்டு பீஸ் பிரெட்டும் கொண்டு வா ”

இப்படி ஒவ்வொரு வார்த்தைக்குமே ஒரு விசில்….
கேட்டுத்தான் பாருங்களேன்….!!!
( வீடியோ லிங்க் – நண்பர் அஜீஸ் அவர்களுக்கு நன்றி )

…

.
—————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to துருக்கி மலைகிராமத்தின் அசத்தும் இனிமையான “விசில்” மொழி….கொஞ்சம் கேட்டு பாருங்களேன்…

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    Beautiful mountain village ; beutiful people; beautiful whistles !
    Thanks for sharing Sir.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.