Category Archives: Uncategorized

இந்த பிரம்மாண்ட பறவையை பார்த்திருக்கிறீர்களா…?

… … ராமாயணத்தில் கூறப்படும் ஜடாயு இது தானோ…? ஒரு மிக பிரம்மாண்டமான பறவை. ஒரு கன்றுக்குட்டியை அப்படியே தூக்கிச் செல்லும் அளவிற்கு வலுவுள்ளது. இவ்வளவு பெரிய பறவையை இந்தியாவில் யாராவது பார்த்திருக்கிறீர்களா..? எங்கே…? … . ————————————————————————————————————–

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த அசைக்க முடியாத புதிய ஆதாரத்திற்கு – ஜெட்லிஜி என்ன பதில் சொல்லப் போகிறார்…?

This gallery contains 1 photo.

… … HAL அதிகாரிகளின் மத்தியில், ரபேல் ஒப்பந்தம் குறித்து ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் ஃப்ரென்ச் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார் பேசும் ஒரு வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது… இந்த உரையில், HAL நிறுவனத்துடன் தாங்கள் ரஃபேல் நிறுவனம் இணைந்து விமான தயாரிப்பில் ஈடுபடுவதை ஆவலோடு எதிர்பார்ப்பதாக அவர் கூறுகிறார்….. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.வழ…வழ…இல… கணேசன் – என்னும் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதி ….!!!

This gallery contains 1 photo.

… … … பாஜகவில் இருப்பவர்களுள் இவர் ஒரு ‘சத்தியசந்தர்’ என்று தோன்றிய சமயங்களுண்டு. ஆனால், அப்படியெல்லாம் தப்பு தப்பா யோசிக்காதீங்க என்கிறார் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் திரு.இல.கணேசன்….. ‘ பாஜகவின் சிங்கம் -1,2,3 etc…..’ ஹெச்.ராஜா அவர்களைப்பற்றி ஒரு பேட்டியில், திரு.வழ.வழ.கணேசன் சொல்லும் பதில்களை பாருங்கள் – கேள்வி – ஹெச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஆசை… ஓகே… ஆனால், பேராசை….?

This gallery contains 1 photo.

… … எல்லாருக்கும் ஆசைகள் இருப்பது சகஜம்… அதில் தவறேதும் இல்லை… ஆனால்…. பேராசை….? பேராசை – பெருநஷ்டம்… கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் இப்படியா…? … . ——————————————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்

செய்தி வாசிப்பில் ஒரு அற்புதம் ….!!!

This gallery contains 2 photos.

… … டெக்னாலஜி எங்கேயோ போய் விட்டது…. செய்தி வாசிப்பில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை இங்கே காணலாம். மழை, புயல், வெள்ளம் பற்றி செய்தி அறிவிப்பாளர் அறிவிக்கும்போது – பின்னணியில், அந்த நிலையை அப்படியே உருவகப்படுத்தி காட்டுகிறார்கள்…. … . —————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..? முழு விவரங்கள்….

This gallery contains 1 photo.

… … … ரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..? முழு விவரங்கள்…. ரஃபேல் போர் விமானம் சம்பந்தமாக நேற்று ஃப்ரென்ச் முன்னாள் ஜனாதிபதி வெள்ளியன்று போட்ட குண்டு பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து, அவ்வப்போது, துண்டு துண்டாக பல செய்திகளை நண்பர்கள் படித்திருப்பார்கள். அத்தனை விவரங்களும் ஒரே இடத்தில் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

தேசத் துரோகம் …? ஃப்ரென்ச் ஜனாதிபதி சொல்லும் ரஃபேல் டீல் இல்லையா…? கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…?

This gallery contains 1 photo.

… … … நேற்று (வெள்ளிக்கிழமை) ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ரஃபேல் விமானம் வாங்குவது சம்பந்தமாக மோடிஜி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கையெழுத்து போட்டவருமான பிராங்சுவா ஹொலாந்த் நேற்று அளித்த பேட்டி, தேசத்துரோகம் எது என்பதை இந்திய மக்களுக்கு விளக்குகிறது…. காவலர்கள், முதலாளிகளின் ஏவலர்களானது உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் மற்றுமொரு ஆதாரம் – … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்