…
…
ராமாயணத்தில் கூறப்படும் ஜடாயு இது தானோ…?
ஒரு மிக பிரம்மாண்டமான பறவை. ஒரு கன்றுக்குட்டியை அப்படியே தூக்கிச் செல்லும்
அளவிற்கு வலுவுள்ளது. இவ்வளவு பெரிய பறவையை இந்தியாவில் யாராவது
பார்த்திருக்கிறீர்களா..? எங்கே…?
…
.
————————————————————————————————————–



naan bihar’la ranchi’la paarthu irukken 1970’la ..appuram patna’la 1975’la paarthu irukken ..
When Vandalur Zoo was opened (25+ years back??) this bird was their with a name – American Vulture. The tag and description says, that if the bird fully grow the spread wings can measure 7 mtrs., and a very powerful bird. As usual, the bird was not alive in the Zoo for a long due to poor and ignorant maintenance.
இதன் பெயர் Condor . அமெரிக்காவில் உள்ளது .
படத்தில் பார்த்ததோடு சரி – நேரில் பார்த்ததில்லை .
சோம்நாத் போகும் வழியில் கழுகுகளை பார்க்கலாம் .
இந்த அளவு இல்லாவிடிலும் இறக்கை பெரிதாக இருக்கும் .