…
…
சிறுமை கண்டு பொங்கவும்,
எளிமை கண்டு இரங்கவும்,
தெளிவு பெற்ற மதி – கொண்ட ஒருவர் – இருந்தார்….!!!
..

..
அவர் வழியில், இந்த நாட்டின் இன்றைய நிலை மாற –
ஜாதி, மத பேதங்கள் அகற்றப்பட,
இந்த தேசத்து மக்களிடையே –
ஒற்றுமை, அமைதி, மத நல்லிணக்கம் உருவாக –
பதவியையோ, அதிகாரத்தையோ விரும்பாத –
தன்னலம் கருதாத,
மக்களின் நலனை மட்டும் மனதில் இருத்தி செயல்படக்கூடிய –
மனதில் உறுதியும்,
நினைப்பதை செயல்படுத்தும் திறனும் கொண்ட
தலைவர் ஒருவர் மீண்டும் இங்கே தோன்ற வேண்டும்….
இந்த நாடும், மக்களும் மாற வேண்டும்
ஒன்றுபட வேண்டும் …!!!
இது நடக்குமா…? எப்போது….?
…
.
———————————————————
(காணொளிக்காக – நன்றி நண்பர் அஜீஸ்…)



Very nice. Thought provoking.