அய்யா எ.வ.வேலு …அர்த்த ராத்திரியில் கொள்ளை அடித்தவர்களை என்ன செய்யலாம் … ???அதற்கு பாதுகாப்பு கொடுத்த அந்த “அப்பா ” வை என்னவென்று கூப்பிடலாம் … ???

…………………………..

…………………………….

இந்த ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு அவசியம் ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுப்பதும், ஊக்குவிப்பதும் – ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பும் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும் ….

…………………………..

…………………………………………………………………………………………………………………………………………………

“Party Fund.. இதை எப்படி வாங்குவாங்க?
எவ்வளவு பர்சன்டேஜ்? யாரு யாருக்கு … ???

……………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அய்யா எ.வ.வேலு …அர்த்த ராத்திரியில் கொள்ளை அடித்தவர்களை என்ன செய்யலாம் … ???அதற்கு பாதுகாப்பு கொடுத்த அந்த “அப்பா ” வை என்னவென்று கூப்பிடலாம் … ???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் (இந்து ராம் உட்பட) எப்படி திமுகவிற்கு முட்டுக்கொடுக்கலாம் என்றே யோசித்து செயல்படுத்தினார்கள். எல்லா ஊடகங்களிலும் ‘பத்திரிகையாளர்’ என்ற போர்வையில் விவாதத்தில் கலந்துகொள்ளும் பெரும்பாலானோர் இத்தகையவர்கள்தாம். அதாவது எதைச் செய்தாவது தங்களுக்கு காசு சேர்க்கணும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த லஞ்சவாதிகளையும் மீறி எப்படி அரசு ஊழல் இல்லாமல் செயல்படப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

    அரசு செய்யும் நல்ல நடவடிக்கைகளையே சந்தேகத்துக்குரியதாக இந்த ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் (எல்லாரும் லஞ்சம் வாங்குபவர்கள்தாம்) பேசுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். த.வெ.க செய்வதை ஆதரித்தால், கம்யூனிஸ்டுகள் 20 கோடி லஞ்சப் பணம் வாங்கியதை திமுக ஆதாரத்தோடு வெளிப்படுத்தியதுபோல, இவங்க பெற்றுக்கொண்ட லஞ்சப் பணத்தை வெளிப்படுத்திவிடுமோ என்ற பயமாக இருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.