-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் ...(பகுதி-2)
- அதே கட்சி தான் - ஆனால் ....??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா ...???
- வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்……? (பகுதி-1)
- அமிர்தவர்ஷினி -
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- கப்பலும் கண்டெயினரும் ...அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை .....!!!
- டாக்டர் சு.சுவாமி ...தன் கட்சி ஆட்சியையே "ஊழலோ-ஊழல்" என்கிறார்.... !!!
- அரசியலில் ஆர்வம் உடையவர்கள் "மிஸ்" செய்யக்கூடாத ஒரு பேட்டி -"துக்ளக்" ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் ….
- "கர்ணனின் மீது பாஞ்சாலி கொண்ட காதல் " ....கலாப்ரியாவின் அற்புதமான பதிவு -
- பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… (6) நெஞ்சில் குடியிருக்கும்....
-
அண்மைய இடுகைகள்
- அமிர்தவர்ஷினி – செப்ரெம்பர் 17, 2026
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் …(பகுதி-2) செப்ரெம்பர் 16, 2026
- அதே கட்சி தான் – ஆனால் ….??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா …??? செப்ரெம்பர் 15, 2026
- கப்பலும் கண்டெயினரும் …அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை …..!!! செப்ரெம்பர் 14, 2026
- TRIPLE ENGINE, ZERO ACCOUNTABILITY ….??? Rajdeep Sardesai …!!! செப்ரெம்பர் 13, 2026
- BJP Got Rs 1473 Crore To Fight Recent State Polls, Cong Rs 207 Crore | Editorial with Sujit Nair செப்ரெம்பர் 12, 2026
- கர்ணன் கதை சொல்லும் கண்ணன் (நெல்லை….!!!) ..… செப்ரெம்பர் 12, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
-

Category Archives: ராஜ பக்சே
செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி –
செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி – இன்றைய தினம் தினமணி நாளிதழின் தலையங்கத்தில் இலங்கை பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன! விவரம் கீழே – இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல, இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் … Continue reading
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு ! நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால் எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல பரிச்சயம் உண்டு. நிறைய சீக்கிய நண்பர்களும் உண்டு. சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள். தைரியசாலிகள். நன்றாகச் சாப்பிடுபவர்கள். பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும் அவர்கள் காட்டும் வீரம் … Continue reading
தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.
தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading
இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் !
இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் ! ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ! இசையமைப்பாளர்கள் இளையராஜாவிற்கும, ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததற்கு கலைஞர் கருணாநிதியின் (தமிழக அரசின் ) பரிந்துரை தான் காரணம் என்று எல்லாருமே … Continue reading
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது ! தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில் ராஜபக்சே அளித்த பேட்டியின் ஒரு பகுதி – தமிழாக்கம் – “புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் – நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பீர்கள். நல்லதோ, … Continue reading
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…