Category Archives: இளையராஜா

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் !

இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் ! ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ! இசையமைப்பாளர்கள்  இளையராஜாவிற்கும, ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று  பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததற்கு கலைஞர் கருணாநிதியின் (தமிழக அரசின் ) பரிந்துரை தான் காரணம் என்று எல்லாருமே  … Continue reading →

Posted in அரசியல், அரசு, இசை அமைப்பாளர், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, இளையராஜா, எஸ்.வி.சேகர், ஏஆர்ரெஹ்மான், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திரம், சுதந்திரம், தமிழ், திமுக, திரைப்படம், நாளைய செய்தி, பத்ம விருதுகள், பரிந்துரை, பொது, பொதுவானவை, மகா கேவலம், மஞ்சள் சட்டை, முதலமைச்சர், ராஜ பக்சே, ராம், வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்