-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வாஆஆஆஆஆஆஆஆஆஆஆய் ... !!!
- இருந்தால் தானே வெடிப்பதற்கு ...???
- 'மாள்வா' தங்கச் சூரியனும், அலெக்சாந்தரும் ... !!!
- சூரியன் வருவது யாராலே -
- Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai ....
- ஒரு வினோத வழக்கு – கடவுளை நம்பும் "‘ப்ராதெல்’ முதலாளி "யும், நம்பாத ‘சர்ச்’ மக்களும் …!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- குருபீடம் – ஜெயகாந்தன்
- - அம்மாச்சியும், அப்பாச்சியும் ... !!! நா.முத்துக்குமாரின் படைப்பு ....
- -- ஒரு கோடி லிட்டர் தண்ணீரை - ஒருவரே சேமித்து வைக்க முடியுமா ..... ???
-
அண்மைய இடுகைகள்
- முறிந்த உறவு … !!! நவம்பர் 4, 2026
- ‘மாள்வா’ தங்கச் சூரியனும், அலெக்சாந்தரும் … !!! நவம்பர் 3, 2026
- இருந்தால் தானே வெடிப்பதற்கு …??? நவம்பர் 2, 2026
- வாஆஆஆஆஆஆஆஆஆஆஆய் … !!! நவம்பர் 2, 2026
- Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai …. நவம்பர் 1, 2026
- குருபீடம் – ஜெயகாந்தன் ஒக்ரோபர் 31, 2026
- — ஒரு கோடி லிட்டர் தண்ணீரை – ஒருவரே சேமித்து வைக்க முடியுமா ….. ??? ஒக்ரோபர் 30, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
-

Category Archives: மடத்தனம்
பகல் கொள்ளையைத் தடுக்க …
பகல் கொள்ளையைத் தடுக்க … நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading
தமிழ்த் தொலைக் காட்சிகளில் …
தமிழ்த் தொலைக் காட்சிகளில் … தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம் மனித குலத்துக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு. மிகச்சுலபமாக, உடனடியாக, எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது. வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும், சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும் கவரக் கூடியது; உவகை தரக்கூடியது, உதவக் கூடியது. ஒரு சமுதாயத்தை மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும், உயர்ந்த … Continue reading
பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !
பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! நேற்றைய கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல் காரியம் கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று பெருச்சாளி எலி ஆகத் தடை உத்திரவு பெற்று விட்டார்கள் ! வாழ்க நம் நாடு. வாழ்க நம் ஆட்சி முறை !
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, மத்திய அரசு ஒரு நல்ல காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…