This gallery contains 1 photo.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிள்ளை தான் மக்காகி விட்டது – அச்சுப்பிச்சு என்று நிரூபித்து விட்டது ! அன்னையின் கவலையைப் போக்க வந்த மாப்பிள்ளையாவது ஜெகதலப்பிரதாபனாக அமைந்தது, அவர்களைப் பொறுத்த வரையில் மிகப்பெரிய மகிழ்ச்சி தான்! ஆனால் எசகுபிசகாக சில விஷயங்கள் ஒன்று சேரும் என்பது எதிர்பார்க்காத விஷயம். அதனாலென்ன – எத்தனையோ சமாளித்தாகி விட்டது- … Continue reading






கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…