This gallery contains 2 photos.
கலைஞர் ஆட்சியின்போது வீட்டு வசதி வாரியத்தில் – வீடு மற்றும் நில ஒதுக்கீடு சம்பந்தமாக நடைபெற்ற சில முறைகேடுகளை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார் சமூக ஆர்வலர் திரு.கோபாலகிருஷ்ணன். அவர் மூலமாகவே இப்போது கிரானைட் ஊழல் தொடர்பான சில பரபரப்பான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. இப்போது … Continue reading







கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…