Category Archives: பொது

08/11/2016 – இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அறிக்கை….!!!

This gallery contains 1 photo.

… … … இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.பி.கிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்திருக்கிறது. விமரிசனம் வலத்தளத்தின் வாசக நண்பர்களின் பார்வைக்காக அது கீழே மறுபதிவு செய்யப்படுகிறது. ( நன்றி – தமிழ் இந்து நாளிதழ் – http://tamil.thehindu.com/opinion/columns/article19827025.ece?homepage=true ) ———————————————————— பணமதிப்பு நீக்கம்- ஒரு மீள் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஜே.ஷா. பற்றி எழுத 100 கோடி தேவை -அது மற்றவர்களுக்கு…. ஆனால், நமக்கந்த கவலை இல்லை…!!!

This gallery contains 1 photo.

… … ” தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுகிறதாம் ” என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. வேறு யாரைப்பற்றியோ எழுதுபவர்களை பியூஸ்ஜி எச்சரிக்கிறார்… 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடரும் ஜாக்கிரதை என்று…!!! இவருக்கேன் இத்தனை அக்கறை என்று சிலர் கேட்கிறார்கள்…. ஆனாலும் கட்சித்தலைவரின் பிள்ளை அல்லவா…? … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அரும்பும் பாச மலர்கள்….!!!

… … அரும்பும் பாச மலர்கள்….!!! இவ்வளவு சின்ன வயசில், எத்தனை அக்கறை, பரிவு, பாசம், எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…! …

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த குடிசைவாசி ஹெலிகாப்டரிலா…? இது கிரிமினல்களின் சதி… இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் …

This gallery contains 1 photo.

… … … தமிழ்நாடு எப்படி ஒரு கிரிமினல் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி நக்கீரன் செய்தித்தளத்தின் வீடியோ – கீழே காணவும்… ( நன்றி – நக்கீரன் செய்தி தளத்திற்கு..) எதாவது ஒரு தொண்டு நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு பதியப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உடனடியான … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நிஜ நிலவரம் இப்போது தான் தெரிகிறதா…? முன்பு சொன்னவர்கள் எல்லாம் மடையர்களா…?

This gallery contains 4 photos.

… … பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மை இப்போது தான் இவர்களுக்கு தெரிகிறதா…? “யார் ஆலோசனையும் தேவையில்லை” என்கிற கண்களை மறைத்துக் கொண்டிருந்த அகந்தையும், ஆணவமும் இப்போதாவது நீங்குமா…? அல்லது தேர்தலுக்காக மீண்டும் நாடகமா…? … … … …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மொரிஷியஸ் – உலகிலேயே மிகப்பெரிய, துர்க்கை அம்மனின் சிலை வடிவம் ….!!!

… … அற்புதமான இயற்கைச் சூழலில், மொரிஷியஸில் கடந்த சில வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த துர்கா தேவியின் சிலை முழு வடிவம் பெற்று, கடந்த வாரம், விஜயதசமியன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் மொரிஷியஸைச் சேர்ந்த கட்டிடக்கலை, மற்றும் சிற்ப நிபுணர்களின் 6 வருட கடும் உழைப்பில் உருவாகி இருக்கிறது இந்த சிலை. 108 அடி … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-6) சர்வாதிகாரம் வந்தால் மட்டும் இந்தியா ஜெயித்து விடுமா …?

… … ஏறக்குறைய ஒரே சமயத்தில் இந்தியாவும் சீனாவும்…. சுதந்திரமாக செயல்படத் துவங்கின.( 1947, 1949…) 68 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலை என்ன, இன்று அதன் நிலை என்ன ? இதே அளவு காலத்தில் நம் நாடு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது ? எதில் வளர்ந்திருக்கிறது ? இந்த இடுகையின் முதல் 4 … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்