Category Archives: பொது

நிழலும், நிஜமும்…இதை பார்த்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா…?

… … திரைப்படங்களில் வருவதை எல்லாம் நிஜம் என்று யாரும் எடுத்துக் கொள்வதில்லை என்பது உண்மை தான்… ஆனால், திரையில் வெகு சீரியசாக வரும் இந்த காட்சியின் நிஜம் என்ன என்று பார்க்கும்போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா…!!! “இந்த திரைப்படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” – என்று ஒவ்வொரு படத்திற்கும் தணிக்கை செய்வதற்கு முன்னால் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

(பகுதி -5) சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா …?

This gallery contains 1 photo.

… … … கம்யூனிசம் காரணம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க வேறென்ன காரணம் …? சர்வாதிகாரமா ? அல்லது …….? கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால், சீனத்தில் தனியே தொழிற்சங்க அமைப்புகள் இல்லை. இருக்கும் அமைப்புக்கள் எல்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டவையே. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அது தான் அரசாங்கத்தின் முடிவு. அரசாங்கம் ஒரு முடிவெடுத்து செயலில் இறங்கி … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

(பகுதி-4) மஞ்சள் சீனம் ஜெயிக்க காரணம் – கம்யூனிஸச் சிவப்பா ?

This gallery contains 1 photo.

… … … கிட்டத்தட்ட ஒரே சம காலத்தில் தான் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சுயேச்சையாக இயங்கத் துவங்கின. 1947-ல் நாம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்கத் துவங்கினோம். 1949-ல் சீன மக்கள் குடியரசின் கம்யூனிஸ்டு கட்சி அதிகாரத்தை ஏற்றது. 200 ஆண்டுக்கால காலனி ஆதிக்கத்தின் பாதிப்பிலிருந்து நாம் புதிதாக நம்மை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

(பகுதி-3 … சீனாவைக் கண்டு )… உலகிலேயே மிகப்பெரிய ராட்சத நீர்மின்சக்தி திட்டம்…!!!

… … தமிழ்நாட்டின் ஒரு நாளைய மொத்த அதிகபட்ச மின் தேவை சுமார் 14,000 மெகா வாட். ஏகப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அனல், புனல், சூரிய சக்தி மற்றும் அணுமின் நிலையங்களை வைத்துக் கொண்டும் பலவருடங்களாக மின் பற்றாக்குறையால் தவித்து வந்த தமிழகம் இப்போது தான் ஒருவழியாக தன்னிறைவு பெற்றிருக்கிறது. இத்தோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு … Continue reading →

More Galleries

அதிகம் பாபுலர் ஆகாத, ஆனாலும் என்னால் மறக்க முடியாத சில சிவாஜி பாடல்கள்….!!!

இன்று சிவாஜி பிறந்த நாள்….!!! சிவாஜி நினைவாக, சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத – ஆனாலும் மறக்க முடியாத சில பாடல்களை நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்… சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது… இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி… கண்ணிலே இருப்பதென்ன – அம்பிகாபதி… வெய்யிற்கேற்ற … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

துபாய்’க்கு வந்த ட்ரோன் டாக்ஸி ( Drone Taxi ) – எவ்வளவு அழகு……!!!

… … (நண்பர் செந்தில்நாதனுக்கு நன்றி..)

More Galleries

ஒரு வித்தியாசமான பார்வை….மோடிஜியை எதிர்ப்பவர்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்…. இருக்கிறதா…?

This gallery contains 1 photo.

… … எதிர்க்கட்சிக்காரர்கள் குறைகூறுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை… ஆனால், வரிசையாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அபாயச்சங்கை ஊதி வருவது ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. மோடிஜியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தொடர் நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டன. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கிறது என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். முதலில் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்