…
…
திரைப்படங்களில் வருவதை எல்லாம் நிஜம் என்று யாரும்
எடுத்துக் கொள்வதில்லை என்பது உண்மை தான்…
ஆனால், திரையில் வெகு சீரியசாக வரும் இந்த காட்சியின்
நிஜம் என்ன என்று பார்க்கும்போது, சிரிக்காமல் இருக்க
முடியவில்லை அல்லவா…!!!
“இந்த திரைப்படத்தில் விலங்குகள் எதுவும்
துன்புறுத்தப்படவில்லை”
– என்று ஒவ்வொரு படத்திற்கும் தணிக்கை செய்வதற்கு முன்னால் சர்டிபிகேட் கேட்டால் – இயக்குநரும், தயாரிப்பாளரும் பாவம் என்ன தான் செய்வார்கள்…?
இப்படித்தான் செய்ய முடியும்…!!!
(நன்றி – நண்பர் சேகருக்கு..)



Ayyo. I saw this movie yesterday.
The jallikattu scene was so realistic.
Now only it is clear how the close up shots were taken.
மோடிஜியின் நிஜமும் நிழலும் இப்படித்தான் 😀