This gallery contains 2 photos.
… … … முந்தாநாள் காலை – பாஜகவில் – ஜெட்லிஜி முதல் ர.ச.பிரசாத் முதல், நி.சீ. வரை அத்தனை பேரும் துள்ளிக் குதித்தனர்… ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹை-டெசிமலில் கூவினர். ரஃபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில், மத்திய பாஜக அரசு செய்ததில் எந்த … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…