…

…
கூண்டில் அடைக்கப்பட்ட இரண்டு குரங்குகள் …
ஒன்றுக்கு கொஞ்சம் மட்டமான உணவு –
வெள்ளரிப்பிஞ்சு கொடுக்கப்படுகிறது.
மற்றொன்றுக்கு – அதன் கண்ணெதிரேயே –
கொஞ்சம் உசத்தியான உணவு – திராட்சைப்பழம் தரப்படுகிறது.
அந்த பாரபட்சத்தைப் பொறுக்க முடியாத –
வெள்ளரிப்பிஞ்சை பெறும் குரங்கு என்ன செய்கிறது
பாருங்கள்…. குரங்குக்கு கூட அவ்வளவு தன்மான உணர்வு….?
Interesting re-action….!!!
…
…
.
—————————————————————————————————————



ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…