This gallery contains 2 photos.
… … .. … பிரமிக்க வைக்கிறது நம்மை. ஒரு பெண்ணால், அதுவும் அந்தக்காலத்துப் பெண்ணால், இந்த அளவிற்கு சமூகப் பணியாற்ற முடிந்திருக்கிறதே…! நாம் அவசியம் அறியப்பட வேண்டிய சிலரைப்பற்றி, நம்மில் பலர் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். ஊழலில் திளைத்திருக்கும் தற்காலத்திய அரசியல்வாதிகளைப்பற்றியே பேசி நொந்து போயிருக்கும் நேரத்தில், நம்மிடையே – அமைதியாக, எந்தவித விளம்பரங்களும் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…