பிரமிக்க வைக்கும் ஒரு பெண்மணியின் பின்னணி …


..

பிரமிக்க வைக்கிறது நம்மை. ஒரு பெண்ணால், அதுவும் அந்தக்காலத்துப் பெண்ணால், இந்த அளவிற்கு சமூகப் பணியாற்ற முடிந்திருக்கிறதே…!

நாம் அவசியம் அறியப்பட வேண்டிய சிலரைப்பற்றி, நம்மில் பலர் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். ஊழலில் திளைத்திருக்கும் தற்காலத்திய அரசியல்வாதிகளைப்பற்றியே
பேசி நொந்து போயிருக்கும் நேரத்தில்,

நம்மிடையே – அமைதியாக, எந்தவித விளம்பரங்களும் இல்லாமல் வாழும் – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சாதனையாளர் ஒருவரைப்பற்றிய செய்திகளை இன்று பகிர்ந்து கொள்வோமே…

அந்த அற்புத பெண்மணி கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன்….இந்த வண்ணமயமான நிகழ்ச்சியினூடே – அவரைப்பற்றியும் தெரிந்து கொள்வோமே…!

https://youtu-be/-vzaEKRoiGQ

.
—————————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பிரமிக்க வைக்கும் ஒரு பெண்மணியின் பின்னணி …

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! ” பூமித்தாய் ” கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்கள் வினாேபாவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தில் பணியாற்றியவர் …உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும்,சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்…. காந்தியவாதி ….!

    கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிருடன் எரிக்கப்பட்டதை கண்டித்து …உழுபவனுக்ககே நிலம் உரிமை என்பதற்காக ” லாப்டி ” என்ற இயக்கத்தை உருவாக்கி பணி செய்தவர் ..யார்..யாருக்கு சிலை வைக்கலாம் என்கிற பட்டியலில் இவரது பெயரை சேர்த்தவர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் ..என்பதும் ..உண்மையான தாேழர்கள் இவரை என்றும் மறக்க முடியாது என்பதும் நிதர்சன உண்மை …வாழ்க . இவரைபபாேன்றவர்களை.பற்றி நிறைய நபர்களுக்கு தெரியாமல் இருப்பது நமது துரதிருஷ்டம் … பிரபலப்படுத்த இன்றைய அரசியலாருக்கு வெட்கம் ….அப்படித்தானே…? நல்ல ஒரு உன்னத பெண்மணியை நினைக்க வை த்த தங்களுக்கு நன்றி ….!!!

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! நல்ல ஒரு பதிவை வாசிக்கின்ற வேளையில் இப்படி ஒன்று—– இது ஒண்ணுதான் குறையாக இருந்தது — அதுவும் நிறைவேற்றி விட்டார்கள் … வாழ்க ஜனநாயகம் : — // நாட்டில் அனைத்து லேப்டாப், போன்களையும் கண்காணிக்கலாம்.. 10 அமைப்புகளுக்கு அரசு அனுமதி.. அதிர்ச்சி! ///

    Read more at: https://tamil.oneindia.com/news/delhi/central-government-allows-10-agencies-snoop-our-computers-phones-etc-337052.html

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    அடிப்படை உரிமைகளை ( Fundamental Rights ) பாதிக்கும்
    இதை உச்ச நீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்காது.
    யாராவது பொதுநல வழக்காக உடனடியாக எடுத்துச் செல்வார்கள் …
    நல்லதே நடக்குமென்று நம்புவோம்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Sir, Ms.Krishnammal’s site is not opening.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.