…
…

.
திரு.சிவாஜி ராவ் கெய்க்வாட்,
அவரை – ரஜினிகாந்த் -ஆக மாற்றிய
அவரது கலையுலக குரு கே.பாலசந்தர் –
இருவரும் சந்தித்து உரையாடும்
ஒரு அற்புதமான நிகழ்ச்சியின் வீடியோ பதிவை காண நேர்ந்தது…
இன்று – அதை இங்கு பதிவிடுவது பொருத்தமாக இருக்குமென்றும்
தோன்றியது….
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் …!!!
…
…
.
————————————————————————————————————



miga sirantha manithar..nichayam arasiyalil nallathu pannuvaar ..thanks for sharing sir..