Category Archives: பொதுவானவை

தன்னந்தனியராக …. வட்டமலை பாக்கியலட்சுமி…!!!

… … நான் என்னையும், என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதே பெரிய காரியம் … இந்த நிலையில் – லட்சியமாவது, கொள்கையாவது, சமூக சேவையாவது …என்பதே இன்று பலரின் நிலை…! ஆனாலும், சிலர் ஒன்றிணைந்து, சிறு அல்லது பெரு குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கென்று ஒரு குறிக்கோளை நிச்சயித்துக் கொண்டு – சமூக சேவையில் ஈடுபடுவதையும் பார்க்கிறோம். சில … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட வைரமுத்துவும், டாக்டர் ராமதாஸ் அவர்களின் பாராட்டத்தக்க பக்குவமும் …

This gallery contains 2 photos.

… … திரு.வைரமுத்து, ‘தமிழை ஆண்டாள்’ என்கிற தலைப்பில், கட்டுரை வாசித்தபோது, ஆண்டாளைப் பற்றி அவதூறு கூறியதும், அதன் விளைவாக கிளம்பியுள்ள கண்டனங்களும் ஒருபுறம் இருக்க – இதைப்பற்றி டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பாராட்டத்தக்க, பக்குவமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது…. முதலில் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை – ( https://minnambalam.com/k/2018/01/10/77 ) … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

யாரைப்பற்றி…. யார்… ?…. துக்ளக் ஆசிரியர் சோ … (பகுதி-1)

… “சோ” அவர்களைப்பற்றி – திரு.ரஜினிகாந்த் பேசியது …. ஆசிரியர் சோ அவர்கள் மறைந்த பிறகு நடந்த முதலாவது துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியிலிருந்து – … … ———————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“ஊரான் வீட்டு நெய்யே” …பாஜக அரசு வங்கிப்பணத்தை இப்படி தாரை வார்ப்பது சரியா…?

This gallery contains 2 photos.

… … இப்படியும் சொல்லலாம்…”கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” …!!! வாராக்கடன் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை; செய்யப்படவும் மாட்டாது – என்று ஒரு பக்கம் பலமாக உறுதி அளிக்கிறார் நிதியமைச்சர்…. மத்தியஅரசு பெரிய அளவில் வெளிப்படையாகச் செய்தால் தானே பிரச்சினை… லோக்கலில், வங்கியளவிலேயே தள்ளுபடி சமாச்சாரத்தை முடித்து விட்டால், வெளியே தெரியாமல் கதையை முடித்து விடலாம் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ஃப்யூஜி மலைச்சிகரத்தில் பிரமிக்க வைக்கும் பைரோ டெக்னாலஜியில் வான / வாண வேடிக்கை …!!!

This gallery contains 2 photos.

… … … … பைரோ டெக்னாலஜி என்பது வெடிமருந்து பொருட்களை வித்தியாசமான முறைகளில் கையாண்டு / வடிவமைத்து நமது தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவது…. ஜப்பானிய அரசு, ஃப்யூஜி மலைச்சிகரத்தில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்திய பைரோ தொழில் நுணுக்க வாண வேடிக்கை, பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, ஜப்பானியர்களுக்கு இதில் இருக்கும் தேர்ச்சியையும் காட்டுகிறது. முக்கியமாக … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஆன்மிக அரசியல் – நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி …!!!

… … … ரஜினி அவர்கள் புதிய கட்சியை துவங்குவது பற்றி, அதுவும் ஆன்மிக அரசியல் சார்ந்த கட்சி துவங்குவது பற்றி பலருக்கும் பலவித சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றில் சில – நியாயமான சந்தேகங்கள்; சில வெறும் காழ்ப்புணர்ச்சி, போட்டி மனப்பான்மையால் கிளப்பப்படும் சந்தேகங்கள்…. நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே – இயக்குநர் அமீர் … Continue reading

More Galleries

ரஜினி கட்சி – இயக்குநர் அமீரின் நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி ….

This gallery contains 1 photo.

… … … ரஜினி அவர்கள் புதிய கட்சியை துவங்குவது பற்றி, அதுவும் ஆன்மிக அரசியல் சார்ந்த கட்சி துவங்குவது பற்றி பலருக்கும் பலவித சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றில் சில – நியாயமான சந்தேகங்கள்; சில வெறும் காழ்ப்புணர்ச்சி, போட்டி மனப்பான்மையால் கிளப்பப்படும் சந்தேகங்கள்…. நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே – இயக்குநர் அமீர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்