Category Archives: பொதுவானவை

மீடியாக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாரும் எங்கே …? ஏன் அக்கறை இல்லை…?

This gallery contains 1 photo.

… … … கடந்த வெள்ளியன்று, அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது…! “குட்கா” விற்பனையை தங்குதடையின்றி தொடர, மாநில அமைச்சர் ஒருவருக்கும், காவல் துறை மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பற்றி வருமான வரித்துறை – ஆகஸ்ட் 11, 2016 அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளருக்கும், தலைமை காவல் துறை அதிகாரிக்கும் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

நீதிபதிகளின் புரட்சி – பல கோடி ரூபாய் பேரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள்……..!!!

This gallery contains 1 photo.

… … … இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னதாக ” மங்களம் பாடிய பிறகும் தொடரும் கச்சேரி – செத்துப்போன ஜஸ்டிஸ் லோயாவும் – 4 நீதிபதிகளின் புரட்சியும்….!!! ” என்கிற தலைப்பில் விமரிசனம் வலைத்தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது. அதில் கூறப்பட்டிருந்த விவகாரங்கள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையிலேயே தான் உள்ளன. இந்த நிலையில் விகடன் செய்தி … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

” ஞாநி ” அவர்களின் மறைவு ….

This gallery contains 1 photo.

… … … ” ஞாநி ” சங்கரன் அவர்களின் மறைவு மனதை மிகவும் சங்கடப்படுத்துகிறது. நான் ” ஞாநி ” அவர்களை ஓரளவு தனிப்படவும் அறிவேன். நிறைய தடவை, அவரை சந்தித்திருக்கிறேன்… அந்த சந்திப்புகளின்போது, சில முறை, நேரில் சில விஷயங்களைப்பற்றி நாங்கள் தனிப்பட விவாதித்திருக்கிறோம்…என்னை விட வயதில் இளையவர் என்கிற உரிமையில் நான் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஒரு அபத்தமான நாடகம்…!!!

This gallery contains 1 photo.

… … இந்த நாட்டின் சர்வ சக்தி பெற்ற, சர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அலுவலகம் – பிரதமரின் அலுவலகம்..பி.எம்.ஓ. – அந்த அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர்…. இந்த நாட்டின் நீதித்துறையின் மூத்த தலைவரின் இல்லத்திற்கு செல்கிறார்…. கதவு மூடி இருக்கிறதாம்… அவரை சந்திக்க இவர் முயற்சிக்கிறாராம்…இவர் யாரென்று தெரிந்த பிறகும் கதவு திறக்கப்படவில்லையாம்… சிறிது … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்….

This gallery contains 2 photos.

… … நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினருக்கும் – உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். . -நட்புடன், காவிரிமைந்தன் 14/01/2018

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மங்களம் பாடிய பிறகும் தொடரும் கச்சேரி – செத்துப்போன ஜஸ்டிஸ் லோயாவும் – 4 நீதிபதிகளின் புரட்சியும்….!!!

This gallery contains 1 photo.

… … … நேற்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் செய்த புரட்சி, இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது…. இவற்றிற்கான சில காரணங்கள் உரத்து சொல்லப்பட்டன; சில காரணங்கள் மெல்ல சொல்லப்பட்டன. ஆனால் – அடிப்படை காரணம் – பாஜகவின் அகில இந்திய தலைவரைப் பற்றிய வழக்கை விசாரித்து … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கூகுள் சுந்தர்பிச்சை +ஷாரூக் சேர்ந்து காட்டும் வித்தை…!!!

… … இந்த காட்சியை, நண்பர்கள் எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை…. டெக்னாலஜியின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அடுத்த 10 வருடங்களில் நாம் இன்னும் என்னென்ன மாயங்களை எல்லாம் பார்க்கப்போகிறோமோ தெரியவில்லை. டெக்னாலஜி கிங் கூகுள் சுந்தர்பிச்சை, பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் இருவரும் சேர்ந்து காட்டும் இந்த வித்தையை எல்லா நண்பர்களும் பார்த்து … Continue reading

More Galleries