…
…
இந்த காட்சியை, நண்பர்கள் எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை…. டெக்னாலஜியின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
அடுத்த 10 வருடங்களில் நாம் இன்னும் என்னென்ன மாயங்களை எல்லாம் பார்க்கப்போகிறோமோ தெரியவில்லை.
டெக்னாலஜி கிங் கூகுள் சுந்தர்பிச்சை,
பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் இருவரும் சேர்ந்து காட்டும் இந்த வித்தையை எல்லா நண்பர்களும் பார்த்து ரசிக்க கீழே பகிர்கிறேன்….
…
…
———————————————————————————————–



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…