…
…

…

…
பைரோ டெக்னாலஜி என்பது வெடிமருந்து பொருட்களை வித்தியாசமான முறைகளில் கையாண்டு / வடிவமைத்து நமது தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவது….
ஜப்பானிய அரசு, ஃப்யூஜி மலைச்சிகரத்தில், புத்தாண்டை வரவேற்கும்
விதமாக நிகழ்த்திய பைரோ தொழில் நுணுக்க வாண வேடிக்கை,
பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, ஜப்பானியர்களுக்கு
இதில் இருக்கும் தேர்ச்சியையும் காட்டுகிறது.
முக்கியமாக பொருத்தமான இசையும், வண்ணக்கலவையும், …!!!
உங்கள் இல்லத்து குழந்தைகளுக்கும் இந்த வீடியோவை காட்டுங்கள்…
( FULL SCREEN -ல் )
அவர்களை சிறிது நேரம் பிரமிப்பிலும், மகிழ்ச்சியிலும்
திளைக்கச் செய்யுங்கள்…..!!!
…
…
…
————————————————————————————————————



மிக நன்றாக இருக்கிறது. பகிர்ந்ததற்கு நன்றி கா.மை சார். ஆனால் இது ரொம்ப Expensiveஆனது.
தமிழன்,
நீங்கள் சொல்வது சரி… செலவு அதிகம் பிடிக்கும்..
அதனால் தான் ஜப்பானிய அரசே முன்வந்து செய்கிறது என்று நினைக்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்