யாரைப்பற்றி…. யார்… ?…. துக்ளக் ஆசிரியர் சோ … (பகுதி-1)

“சோ” அவர்களைப்பற்றி – திரு.ரஜினிகாந்த் பேசியது ….
ஆசிரியர் சோ அவர்கள் மறைந்த பிறகு நடந்த முதலாவது
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியிலிருந்து –

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to யாரைப்பற்றி…. யார்… ?…. துக்ளக் ஆசிரியர் சோ … (பகுதி-1)

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    ரஜினிகாந்த் அவர்கள் நல்லா பேசியிருக்கார். இவர் 96லேயே தைரியமா அரசியலுக்கு வந்திருக்கணும். இப்போவும் நல்ல மனிதராத்தான் தெரியறார். ஆனா வயது ஆனதினால் அவரால் இம்பேக்ட் கிரியேட் செய்ய முடியாது. தமிழ்நாட்டிற்கு, அதன் நலத்தைக் காக்க ஒரு நல்ல தலைவர் வரவேண்டும்.

    சோ எப்பவும் முடிந்த அளவு உண்மையே பேசிவந்திருக்கிறார். மொரார்ஜி அரசு கவிழ்ந்ததும், சோ அவரைப் பார்த்தபோது, அரசில் இருந்தபோது நிறையபேர் என்னைச் சுற்றி இருந்தனர். நீ சொன்னதை நான் கேட்கவில்லை, நம்பவும் இல்லை. இப்போ Pack பண்ணும்போது நீ மட்டும்தான் வந்திருக்க என்றாராம். சோ எழுத்தில் இருந்த நேர்மை, பெரும்பாலான பத்திரிகைகளில் இல்லை. அதனால்தான், அரசியல் தலைவர்கள், ‘சோ’ என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்தனர்.

    நல்ல பகிர்வு.

  2. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    Cho had lot of respects on Moraaji – Cho has written about the suicide of Morajji’s daughter, who couldn’t get a medical seat , and Morajji being a CM, could have played a decisive role, but refused to recommend his daughter, and his daughter ended her life.

    Rajnikanth – yes he is old , there r smaller issues like shop rent , school rent – and also a bigger issue of his daughters ( not very successful in family life ) – we can take it as , now a days it takes lot of efforts for a marriage to become successful.

    Due to health and age, he may not be able to do lot of rallies and meetings, but the politics is changed , right amount of twitter, FB posts, video release, use of local channels, can do the magic. It is reaching out to the people, if his team is innovative, they can use the mobile services like anything.

    As a believer, he will have a place among the believers . I think he will have some tacit understanding with BJP…

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    // I think he will have some tacit understanding with BJP…//

    This type of Probaganta only spoils his name…
    people from BJP repeatedly telling that oneday Rajini will align with them
    is the real negative point working against his getting popular support in Tamilnadu.
    If at all bjp wants Rajini to be successful, they should just shut their mouth
    and stop talking about him. He is a natural leader, liked by people and defenitely
    get popular support when he ultimately comes to the arena

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.