Category Archives: தமிழ்

இளையராஜா அவர்களின் அருமையான ஒரு (BGM) பின்னணி இசைத்தொகுப்பு…..!!!

This gallery contains 1 photo.

… … 38 நிமிடங்கள்… கண்களை மூடிக்கொண்டு இந்த இசைப்பின்னணியோடு வாழலாம்… இன்று ஞாயிறு விடுமுறை தானே…நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.. சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்… முடிந்தால், இசையை கேட்கும்போதே, அந்தந்த திரைப்படத்தை, காட்சியை உருவகித்துக் கொள்ளுங்கள்… எந்த அளவிற்கு அந்த காட்சிகளை இந்த இசை மீண்டும் உங்களுக்கு உருவாக்கிக் காட்டுகிறது பார்ப்போம்….. அந்த திரைப்படங்களின் பெயர்களும் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

துருக்கி மலைகிராமத்தின் அசத்தும் இனிமையான “விசில்” மொழி….கொஞ்சம் கேட்டு பாருங்களேன்…

This gallery contains 2 photos.

… … … குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே விசில் அடிக்க கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்… துருக்கியை சேர்ந்த இந்த மலைப்பிரதேசத்தில் ஒரு வித்தியாசமான மொழி புழக்கத்தில் இருக்கிறது…! எல்லாவற்றிற்குமே விசில் தான். மொத்தம் 250 தினுசு விசில் சப்தம்…. ஒவ்வொரு தினுசு விசிலுக்கும் ஒவ்வொரு அர்த்தம்… ” டீ ரெடி… வரலாம்….” – ஒரு விசில் ” … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அப்படியானால், ஈழத்தில், இறுதி நாளில் 40,000 படுகொலைகள் நடந்ததற்கு – இந்த படுபாவி தான் பொறுப்பா…?

This gallery contains 1 photo.

… … அப்படியானால், ஈழத்தில், இறுதி நாளில் 40,000 படுகொலைகள் நடந்ததற்கு – இந்த படுபாவி தான் பொறுப்பா…? ஒரு பயங்கரமான உண்மை இப்போது சுயவாக்குமூலமாக வெளிப்படுகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப்போரின் கடைசி 2 வாரங்களை நான் தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்று நடத்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ஒருவர். இது தற்பெருமைக்காக சொல்லப்படுகிறதா … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

போர்ச்சுக்கல் சர்ச்சில் கணேசரும், ஜெர்மனியில் காமாட்சியும்…..

This gallery contains 1 photo.

… … … கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு சர்ச்’சில் விநாயகருக்கு விழா எடுக்கிறார்கள்… எந்தவித மத வேறுபாடுமின்றி கிறிஸ்தவர்கள் உட்பட அனைவரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்…. … … இது ஐரோப்பாவில் உள்ள இந்து கோவில்களிலேயே மிகப்பெரியது…. ஜெர்மனியில் இருக்கும் – காமாட்சியம்மன் கோவில் – இதை கட்டிக் கொடுத்தவர் ஒரு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“போவோமா ஊர்கோலம்” – சைக்கிளில் ஊர் சுற்றும் இரண்டு நாடுகளின் தலைவர்கள்….!!!

This gallery contains 1 photo.

… … … ஃப்ரென்ச் ஜனாதிபதி Mr.Macron, முதன்முறையாக டென்மார்க் நாட்டிற்கு விஜயம் செய்கிறார்….. அவரை டேனிஷ் பிரதமர் Mr.Lars, வரவேற்று, அழைத்துச் செல்லும் வைபவம்…. நம் நாட்டில் தான் இதுபோன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை…. இதையாவது கண்குளிரப் பார்ப்போமா… !!!! … . ————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

நிஜங்களை மட்டுமே பேசி பதவிக்கு வந்து, மீண்டும், மீண்டும் நிஜம் மட்டுமே சொல்லும் ஒரு அற்புதத் தலைவர் ……..!!!

This gallery contains 1 photo.

… … முன் குறிப்பு – ஸ்ரீதரின் கல்யாண பரிசு திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் கே.ஏ. தங்கவேலுவின் மன்னார் அண்ட் கோ கதாபாத்திரம் நினைவிற்கு வருகிறதா (” அட டூப் அடிக்க விடமாட்டேங்கறானே ” )……? வரவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம்… இந்த இடுகையை படிக்கும்போது உங்களுக்கு அது நினைவிற்கு வந்து விடப்போகிறதே என்கிற கவலையில் தான் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

தேசம் – First….!!! ஒன்றரை நிமிட வீடியோ….

This gallery contains 1 photo.

… … சிறுமை கண்டு பொங்கவும், எளிமை கண்டு இரங்கவும், தெளிவு பெற்ற மதி – கொண்ட ஒருவர் – இருந்தார்….!!! .. .. அவர் வழியில், இந்த நாட்டின் இன்றைய நிலை மாற – ஜாதி, மத பேதங்கள் அகற்றப்பட, இந்த தேசத்து மக்களிடையே – ஒற்றுமை, அமைதி, மத நல்லிணக்கம் உருவாக – … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்