-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- ரமலான் வாழ்த்துகள்…..
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
- ஜெயமோகன் இப்படி ..... வைரமுத்து எப்படி .....??
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: கலைஞர் வழிகாட்டுதல்
அற்ப சந்தோஷம் ?
அற்ப சந்தோஷம் ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும் பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற இரண்டு தனித்தனி செய்திகள் – ————- 1) சென்னையில் கலைஞரின் ஆசை ! சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது – “இன்னும் 6 வருடத்தில், தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் … Continue reading
பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை !
பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை ! சிறிது நேரம் முன்பாக – கலைஞர், தனது கலைஞர் தொலைக்காட்சியில் – உருக்கமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும், தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணி இன்னும் முற்றுப்பெறவில்லை ஆதலால் – ஆறாவது முறையும் என்னை முதலமைச்சராக்கினால், கடைசி மூச்சு உள்ள வரையில், … Continue reading
பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு – -நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் !
பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு – -நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் ! தமிழகத்து அரசியல் பேச்சாளர்களில், சுவாரஸ்யமும், சாரமும், நகைச்சுவையும், அழகு தமிழும் ஒருசேரப் பேசுபவர்கள் வெகு சிலரே ! அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட ரசிக்கும்படி பேசுபவர் நாஞ்சில் சம்பத். ஏற்கெனவே சில முறை கேட்டிருக்கிறேன் … Continue reading
ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….
ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்……………………. 2ஜி அலைக்கற்றை ஊழல் (இல்லை என்பது) குறித்துப் பேச கலைஞர் உத்திரவின் பேரில் மந்திரிகள் அத்தனை பேரும் ஊர் ஊராக அலைகிறார்கள். கூட்டம் போடுகிறார்கள். கூடுதல் வசீகரம் (special attraction ) – மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மானமிகு வீரமணி !! கவிஞர் கனிமொழியின் தோழி கவிஞர் சல்மா ! … Continue reading
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி ! ஒரு காலம் இருந்தது. 18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம். இப்போது அப்படியே தலைகீழாகி விட்டது நிலைமை. சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை கலைஞர் வேண்டும் சூழ்நிலை ! பொதுவாக … Continue reading
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…