……………………………………..

…………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………
……………………………………..

…………………………………….
திமுக அதிமுக இரண்டும் ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மக்களை ஏமாற்றும் திருட்டு கட்சிகள்🥱 pic.twitter.com/GQfkcqFPp1
— priya (@PriyankaSmile01) February 5, 2026
……………………………………………………………………………………………………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு கொத்தடிமைகள். சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். கொடுக்கும் பிச்சைக்காசை வாங்கிக்கொண்டு, குடும்பங்களுக்கு காலம் பூராவும் உழைக்கவேண்டும். இந்த நாட்டாமைகள் யாராவது சுயமரியாதை, நான் என்றெல்லாம் தலையைக் காட்ட ஆரம்பித்தால் அந்த ஊரிலேயே இன்னொருவனை நாட்டாமைக்கு போட்டியாக் கொண்டுவந்து பழைய நாட்டாமையை தனக்கு அடிமையாக வச்சுப்பாங்க.
அதிமுகவில் அப்படி இல்லை. எடப்பாடி ஜெ. காலத்தைப் போல நடத்த முயன்று வெற்றி பெற்றால் முன்பைப்போல அதிமுக மக்களின் ஆதரவைப் பெறும்.
திமுக தீயசக்தி என்பது பலருக்கும் தெரியும். பலரும் பேசியிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ, திருமா, ராமதாஸ், பிரேமலதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற பலரும் திமுக தலைமையைப் பற்றி முன்பு என்ன என்ன பேசியிருக்கிறார்கள் என்று பார்த்தாலே போதும். தன்னுடைய ஆரம்பகால ஆட்சி தவிர, ஜெ. அதிமுகவை மக்களுக்கான கட்சியாகவே வைத்திருந்திருக்கிறார். எம்ஜிஆரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்த இருவர் இருந்தவரை திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை.
இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொன்ன ஒரே ஒரு தலைவரையும், தமிழர்கள் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள் என்பது வரலாறு (தமிழர்கள் பெரும்பாலானவர்கள், அல்லது ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் அளவு 10-20 சதம் காசுக்கு விலைபோனவர்கள் என்பது உண்மை என்றாலும், காமராஜரையும் நல்லவர்களையும் தோற்கடித்து ஊழலை வளர்த்தவர்கள் தமிழர்கள்தாம்)
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342
The difference bw ADMK/DMK