Category Archives: அரசு

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் ! 2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின் அருளால் விளங்கத் தொடங்கின. செல்போன் உபயோகத்திற்கு தேவையான அலைவரிசைகள் இவை. இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகத்திற்கு வந்து … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, குறைந்த விலை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத் தலைவி !

இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத்  தலைவி ! தடுக்கி விழுந்தால் கண்ணில் படுவது அரசியல்வாதிகள் தான். 99 விழுக்காடு – கடைந்தெடுத்த சுயநலவாதிக் கூட்டம் ! விழித்திருக்கும்போதே சுருட்டும் கூட்டம் ! 110 கோடி மக்கள். இதில் ஒரு தலைவர் உருவாக முடியாதா ? உருவாக்க  இயலாதா … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, உலக நாயகி, கட்டுரை, குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2

கண்ணகியை பற்றிய   பெரியாரின்   வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2 இதோ – இளங்கோவடிகள்  /  கண்ணகியைப் பற்றி பெரியார் எழுதியது – —————————————– கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்ன நடந்தது ஏலகிரியில் ?

என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா  பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், விருந்தோ விருந்து, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்