Category Archives: அரசியல்

திமுக அரசு – முதல், பெரிய, ஊழல் குற்றச்சாட்டு -எந்த அளவிற்கு உண்மை….?

This gallery contains 1 photo.

” நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச்சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! ‘ -என்கிற தலைப்பில் விகடன் செய்தித் தளத்தில் -நேற்று ஒருகட்டுரை வெளியாகி இருக்கிறது… அதை அப்படியே கீழேதந்திருக்கிறேன்… https://www.vikatan.com/government-and-politics/crime/article-on-sand-quarry-controversy-over-duraimurugan நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! சேகர்ரெட்டி தலைமையிலான … Continue reading

More Galleries | Tagged , | 5 பின்னூட்டங்கள்

வித்தியாசமான “மார்கழித் திங்களல்லவா”…..?

This gallery contains 2 photos.

மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சி….ஏ.ஆர்.ரெஹ்மானின் மார்கழித் திங்களல்லவா பாடலின்இந்த வடிவம் எப்படி இருக்கிறது….?

More Galleries | Tagged , , , , ,

பிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களாயிற்று…இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்.. முதுமை காரணமாக இருக்கலாம்.அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராகமதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன. முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…? அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..?

This gallery contains 1 photo.

வட இந்திய மீடியாக்கள் இதைப்பற்றி நிறைய கதை’க்கத் துவங்கிவிட்டன….”யோகி-ஜி-க்கும், மோடிஜி-க்கும் ஒத்து வரவில்லை;உத்திரப்பிரதேச முதல்வரை மாற்றும் திட்டத்தில் பாஜக தலைமைஇறங்கி இருக்கிறது” என்றெல்லாம்….!!! ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆதரவில் தான் யோகிஜி, உ.பி.முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதன் ஆதரவு இருக்கும் வரை,பாஜக மத்திய தலைமையைப் பற்றி தான் கவலைப்படத்தேவையில்லை என்கிற எண்ணத்தில் யோகிஜி இருப்பதாகசெய்திகள் கூறுகின்றன. தங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தேடலில் இருப்பவர்களுக்கு – (4) சிரிச்சாலே பாதி பிரச்சனைகள் தீரும்….

நேரம் போதவில்லையே என்பது தான் பிரச்சினை…. எத்தனை நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டேஇருக்கலாம் இவர் பேசுவதை …. ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே – நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்…! இந்த இடுகைத் தொடரின் இதற்கு முந்தைய பகுதியைபார்க்க விரும்புபவர்களுக்கு லிங்க் – தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….) https://vimarisanam.com/2021/05/20/%e0%ae%a4%e0%af%87%e0%ae %9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae %87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa %e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae %b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-3/

More Galleries | Tagged , ,

5 மாநில தேர்தல்கள், கும்பமேளா, கொரானா தடுப்பூசி -சரியா…?மக்கள் கருத்து என்ன…? ABP -Cvoter சர்வே …

This gallery contains 3 photos.

கீழே இருப்பது பத்திரிகைச் செய்தி மட்டுமே…விமரிசனம் அல்ல…!!! https://www.maalaimalar.com/amp/news/national/2021/06/04093350/2697184/Tamil-News-PM-Modi-mistake-that-was-involved-election.vpf

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

இது யார் பணம் …? PTR மிக நன்றாக பேசி இருக்கிறார்…!!!

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களுக்குப்பிறகுடெல்லி தொலைக்காட்சியில் ஒரு தமிழர் குரல்….உரத்து ஒலிக்கிறது….!!! டெல்லி தொலைக்காட்சிகளில் (நேஷனல் மீடியா…)இடம்பெற்று, பெயரும் பெற வேண்டுமானால்,ஹிந்தி அல்லது ஆங்கிலம் இரண்டிலொன்றில்நன்றாகப் பேசும் திறனோடு, நிறைய தன்னம்பிக்கையும்தேவை…. ஒற்றை வார்த்தையை உதிர்க்கக்கூடதலைமையின் ஒப்புதல் வேண்டும் என்கிறவர்கள்எல்லாம் இங்கே நுழைவதில் அர்த்தமே இல்லை. ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில்தமிழக நிதியமைச்சர் பி.டி.ராஜன் அவர்கள் கலந்துகொண்டுபேசி, … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்