Category Archives: அரசியல்

1944 -ல் வெளிவந்த மதுரை சிந்தாமணி டாக்கீசின் விளம்பரம்….

This gallery contains 1 photo.

சாதாரணமாக திரைப்படங்களுக்குத் தான் விளம்பரம் செய்வார்கள். ஆனால், எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து வெளியானஒரு திரைப்படம் வெளியானபோது – ஒரு திரையரங்கத்திற்கே (டாக்கீஸ்) விளம்பரம் வெளியானதுமுதலும் கடைசியுமாக இது மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

More Galleries | Tagged , ,

ஈகோ’வும் இளையராஜாவும்……

This gallery contains 1 photo.

நேற்று 79-வது வயதில் நுழைந்த இளையராஜா அவர்களுக்கு(எனக்கு தம்பி தான்…!!! ) நமது வலைத்தளத்தின் சார்பாகபிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும்வேளையில் – 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்மபூஷன் விருது அளித்து இந்திய அரசு பெருமைபடுத்தியபோது ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் தந்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்வி பதில்களை இங்கே … Continue reading

More Galleries | Tagged , , , , | 6 பின்னூட்டங்கள்

சிந்தித்துப் பார்க்க சில முக்கியமானவிஷயங்கள் –

This gallery contains 5 photos.

பொதுவாக, தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே வாழ்க்கைத் துணையோடுஅது சாத்தியம் … ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம். வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள்வாழ்கிறோம். வாழ்நாளின் இறுதியில் ஒருவருக்கு மிகவும்விருப்பமான நபர் என்று கேட்டால் –அது அவருடைய … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

இதைச் சொல்வது சுப்ரீம் கோர்ட் –

This gallery contains 2 photos.

அரசுக்குதான் தெரியும் என நினைக்காதீங்க..நாங்கள் சொல்வதையும் பாருங்க.. விளாசிய உச்சநீதிமன்றம் ( இந்த இடுகையைப் பொருத்தவரையில், இதில் ஒரு வார்த்தை கூடஎன்னுடையதில்லை. அனைத்தும் பத்திரிகைச் செய்தியே- ) ‘Do you perceive your role in such manner that as the government of India, you must procure all vaccines for … Continue reading

More Galleries | Tagged , | 7 பின்னூட்டங்கள்

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகங்களும் -அவரது அபூர்வமான திருவனந்தபுரம் முகாம் விளம்பரமும் ….

This gallery contains 3 photos.

இன்றைய தமிழ் இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது – 46 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்ட  ஒரு அற்புதமான கலைஞரின் வரலாறு இது… இன்றைய இளைஞர்களுக்கு அவரையோ, அவரது நாடகங்களையோ பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. எனக்கு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களை நேரில் ஒருமுறை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பேசக்கூடிய நிலையில் இல்லை. ஸ்ரீரங்கத்தில் … Continue reading

More Galleries | Tagged , ,

குஜராத்தியர் பற்றிய சூப்பர் ஜோக் -கௌர் கோபால் தாஸ்….

முட்டாள்தனத்திற்காகவும், முன்கோபத்திற்காகவும்சர்தார்ஜிகளை வைத்து எக்கச்சக்கமான ஜோக்குகள்உருவானது அந்தக்காலம். இப்போது – குஜராத்தியர்கள் பணம் பண்ணும் விதம் பற்றிநிறைய ஜோக்குகள் உருவாகின்றன. கீழே பிரமாதமான ஜோக் ஒன்றை சொல்கிறார்கௌர் கோபால் தாஸ் அவர்கள்… அவரது வார்த்தைகளிலேயே கேட்பது தான் ஆனந்தம்…..

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

“எழுத்தில் ஹிம்சை” – சுஜாதா – 18 வயதில் எழுதிய கதையொன்று ……

This gallery contains 2 photos.

1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிறசொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்இதழில் பிரசுரமாகி இருக்கிறது…. துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதைபார்க்க வேண்டாமா…? கீழே –(நன்றி -பசுபதிவுகள்)

More Galleries | Tagged , ,