Category Archives: அரசியல்

கவிஞர் தாமரை – தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும்….

This gallery contains 1 photo.

கவிஞர் தாமரை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்,இந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகுந்த சினத்துடன்எழுதி இருக்கிறார்….. அவர் சொல்வது போல், சமூகத்தின் கோபம் அத்துமீறல்காரர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் எல்லார் மீதும் பாய வேண்டும்…. தாமரை அவர்களின் அப்படியே இடுகையை கீழே தந்திருக்கிறேன் – —————————————— வன்கொடுமைகளும்பக்கம் பார்த்துப் பேசுதலும் !. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி….

எழுத்தாளர் சுஜாதா அவர்களை டிவி ஆங்கர் கோபிநாத்பேட்டி காண்கிறார்…. தொடர்ந்து தன்னை எழுத வைப்பது எதுஎன்பதற்கான காரணமாக சுஜாதா சொல்வது பிரமாதம்…. இன்னும், இன்னும் – தெரிந்துகொள்ள வேண்டுமென்கிறஆவல் தான் தன் எழுத்து இன்னும் தொடர காரணம்என்கிறார்…. பேட்டி பழசு தான்… இருந்தாலும், சுஜாதா சம்பந்தப்பட்டஎல்லாமே நமக்கு சுவாரஸ்யம் தானே…!!!

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

பாஜக பற்றி உளறிக்கொட்டி விட்டு – அசடு வழியும் எஸ்.வி.சேகர்….

This gallery contains 1 photo.

ட்விட்டரில் க்ளோஸுடு குரூப் என நினைத்து, பா.ஜ.க ஆதரவாளர்களுக்கிடையில் நடந்த உரையாடல் ஒன்று, சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நகைச்சுவை நடிகரும் ( அகில இந்திய…!!! ??? ) பா.ஜ.கஉறுப்பினருமான எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு க்ளோஸுடு குரூப் என நினைத்து பேசிய ஒரு உரையாடல்…. அண்மையில் சில டெக்னிகல் விவரங்கள் படித்தேன்… ஜூம் போன்ற செயலிகளில் வீடியோ … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….?

( செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல்.தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிலையம் ) செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி வெரோனிகா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 17 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி … Continue reading

More Galleries | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்

பரிசு பெற்ற ஒரு 10 நிமிட வீடியோ திரைப்படம் …..

This gallery contains 1 photo.

அற்புதமான காணொளியொன்று…. ஆனால் முழுவதும் பார்த்தால் தான் அருமை புரியும்…. 10 நிமிடங்கள் தானே – பார்க்கலாமே…!!! பாராட்டுகள் ரவி நாயர்….

More Galleries | Tagged , ,

ஒரு 1942 காதல் கதை….?”நூருன்னிசா” – கு.ப.ராஜகோபாலன்

This gallery contains 1 photo.

( கு.ப. ராஜகோபாலன் – ஜனவரி 1902 – ஏப்ரல் 27, 1944 ) நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. … Continue reading

More Galleries | Tagged , ,

மணிரத்னம் மற்றும் பலரைப்பற்றி சுஹாசினி ….!!!

திருமதி சுஹாசினி ஒரு சுவாரஸ்யமான பெர்சனாலிடி. அவர் இருக்கும் இடம் கலகலவென்று இருக்கும். வாயைத்திறந்தால் பல செய்திகள் கொட்டும்… சில வம்புகளும் கூட…. !!! இந்தப் பேட்டியில் திருமதி சுஹாசினி மணிரத்னம் என்னதான் சொல்கிறார் பார்ப்போமா…!!!

More Galleries | Tagged , ,