Category Archives: அரசியல்

” நான் சந்நியாசி என்று சொல்லிக்கொண்டேனா ” …? திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மறுபக்கம்……!!!

This gallery contains 1 photo.

( ஜ.வா. – இந்த “சீசன்” இத்துடன் முடிவிற்கு வருகிறது…!) புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் அவர்கள்,திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நீண்ட கேள்வி-பதில்நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்துகிறார்…. “அக்னி பரீட்சை – கோயிலுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம் ? சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆவேசம்” ஜக்கி அவர்கள் தான் ஒரு ஆன்மிகவாதியல்லஎன்பதை நிரூபிக்கிறார்…. தமிழ் மண்ணின் மீதும், … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

கார்பொரேட் சாமியாரா….?ஜக்கி அவர்களின் விளக்கம்….!!!

This gallery contains 1 photo.

பாவம் கார்த்திகைச் செல்வன்…எதையோ கேட்கப்போய்,எதையோ வாங்கிக் கொண்டு வருகிறார்….!!! பாவம் – கா.செல்வனுக்கு கடைசி வரை புரியவே இல்லை – “இட் ஈஸ் எ ஹார்டு நட் டு க்ராக் ” … என்பது.

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

தொழிற்சாலையில் COVAXIN தடுப்பூசி தயாராகும் விதம் …

கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் விதம் குறித்து பல தகவல்களைத் தரும் புதுடெல்லி, விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானி எழுதிய கட்டுரை ஒன்றை இணையதளத்தில் படித்தேன்… அதிலிருந்து சில தகவல்களை –நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால், முக்கிய பகுதிகளை…. கீழே தருகிறேன்… உறை குத்தும் தயிரில் உள்ள‘லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ்’(Lactobacillus acidophilus) … Continue reading

More Galleries | Tagged ,

6 மாதங்கள் சூரியன் மறையாத,15,000 தமிழர்கள் வசிக்கும் அழகான ஒரு நாடு ….

நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய,அழகான, அற்புதமானதொரு நாடு நார்வே…. நம்மில் அநேகம் பேர் இது நார்வே தான் என்றுதெரியாமலே அதை கண்கொள்ளாமல்பார்த்து ரசித்திருப்போம் …..!!! ஆமாம் – அற்புதமான ஒளிப்பதிவாளரும்,சிறந்த இயக்குநருமான அண்மையில் மறைந்த திரு.கே.வி.ஆனந்த்’-ன் ‘கோ’ – திரைப்படத்தில்….!!! அதனாலென்ன இப்போது, தெரிந்தேமீண்டும் பார்ப்போமே…!!! இந்தப்      பாடல்கள் எனக்குப் பிடித்ததன் முக்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒன்றரை மாதங்களில் 2 கோடி ….அதில் கால்பங்கு நன்கொடை….!!!

This gallery contains 1 photo.

ஒன்றரை மாதங்களில், பங்குச்சந்தையில்,2 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறார்தமிழர் ஒருவர்….!!! அதில் 50 லட்சத்தை முதல்வரின் கொரோனாநிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார்…. ஒன்றரை மாதத்தில், அதுவும்இந்த பஞ்ச கொரோனா காலத்தில் பங்குச்சந்தையில்தமிழர் ஒருவரால் இரண்டு கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கமுடிகிறது என்பதும், அதில் கால் பங்கை அவர் முதல்வர் நிவாரண நிதிக்குநன்கொடையாக கொடுத்திருக்கிறார் என்பதும் – … Continue reading

More Galleries | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

சத்குரு “ஜக்கி” பற்றி சவுக்கு சங்கர் ….

சவுக்கு சங்கர் நிறைய செய்திகள் சொல்கிறார்…. அவர் சொல்லும் விஷயங்கள்எந்த அளவிற்கு சரியானவை ? இவற்றைப்பற்றியெல்லாம் மக்கள் யோசிக்கிறார்களா…? மக்கள் இவற்றையெல்லாம் சட்டை செய்கிறார்கள் என்றால் – அவரைப்பற்றிய விமரிசனங்கள் தொடர்ந்து பலரிடமிருந்தும் வந்தவண்ணம் இருக்க, மற்றொரு பக்கம் – நாளுக்கு நாள் – அவரது (பணக்கார) பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறதே …. எப்படி … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….)

This gallery contains 1 photo.

க்ரேசி மோகன் நகைச்சுவை நாடகங்களுக்கும்,திரைப்பட கதையமைப்புகளுக்கும் புகழ்பெற்றவர்….மேடை நாடகங்களில் அவரும் – அவரது சகோதரர்பாலாஜியுமாக சேர்ந்து விட்டால் போதும்… அதகளம் தான். ஆனால் – பட்டிமன்றத்திற்கும் க்ரேசி மோகனுக்கும் என்ன சம்பந்தம்…? அதுவும் பட்டிமன்ற விவாதங்களுக்கு தலைமைதாங்கி தீர்ப்பளிக்கவும் சொன்னால், அவர் பாவம்என்ன செய்வார்…? க்ரேசி மோகன் – தான் திண்டாடுகிறாரா அல்லதுமற்றவர்களை திண்டாட விடுகிறாரா … Continue reading

More Galleries | Tagged , , ,