Category Archives: அரசியல்

தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….)

This gallery contains 1 photo.

க்ரேசி மோகன் நகைச்சுவை நாடகங்களுக்கும்,திரைப்பட கதையமைப்புகளுக்கும் புகழ்பெற்றவர்….மேடை நாடகங்களில் அவரும் – அவரது சகோதரர்பாலாஜியுமாக சேர்ந்து விட்டால் போதும்… அதகளம் தான். ஆனால் – பட்டிமன்றத்திற்கும் க்ரேசி மோகனுக்கும் என்ன சம்பந்தம்…? அதுவும் பட்டிமன்ற விவாதங்களுக்கு தலைமைதாங்கி தீர்ப்பளிக்கவும் சொன்னால், அவர் பாவம்என்ன செய்வார்…? க்ரேசி மோகன் – தான் திண்டாடுகிறாரா அல்லதுமற்றவர்களை திண்டாட விடுகிறாரா … Continue reading

More Galleries | Tagged , , ,

நீதிமன்றம் கேட்கிறது – மத்திய அரசு அதிகாரிகள்ஐவரி டவரில் வாழ்கிறார்களா….?

கீழே இருப்பது பத்திரிகைச் செய்தி – டெல்லி ஹைகோர்ட் – Published:Wednesday, May 19, 2021, 14:45 [IST] டெல்லி: ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீங்கள் திட்டு வாங்குகிறீர்கள். ஆனால்,இன்னமும் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை. நாட்டை கடவுள் காப்பாற்றட்டும்..மத்திய அரசு அதிகாரிகள் தனி உலகத்தில் வாழ்கிறார்கள்- டெல்லிஹைகோர்ட் ———————- மத்திய அரசின் அதிகாரிகள் தனி உலகத்தில் வாழ்ந்து … Continue reading

More Galleries | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

60 லட்சம் யூதர்களைக் கொன்றவனை – மொசாத் அர்ஜெண்டைனா போய் அமுக்கிப் பிடித்தது எப்படி ….?

This gallery contains 2 photos.

ஐரோப்பாவின் யூதர்களைக் கொல்ல, ‘நாஜி’ படைகளில் இருந்த ப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐஹ்மென்னுக்கு இருந்த வெறி,நாஜிக்களின் தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் தவிர வேறுயாருக்குமே இருந்ததில்லை என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுஅர்ஜென்டீனாவில் ஒளிந்திருந்த ​​ஐஹ்மென் ஒரு டச்சு குடிமகனானவில்லெம் சேசேனுக்கு அளித்த பேட்டியில், “உங்களிடம் ஓர்உண்மையைச் சொல்லட்டுமா… ஐரோப்பாவில் வாழும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

நதிகளில் மிதக்கும் சடலங்கள் – பிபிசியின் – சில கேள்விகளும், பதில்களும் ……

This gallery contains 1 photo.

உ.பி., பீஹார் நதிகளில் மிதக்கும் சடலங்கள் பற்றி- பிபிசி தமிழ் செய்தியிலிருந்து – சில கேள்வி பதில்கள் – சீது திவாரிபிகாரில் இருந்து பிபிசி இந்திக்காக —————————— பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் நதிகளில் சடலங்கள் காணப்படுவது தொடர்கிறது. பிகாரின், பக்ஸர் மாவட்டத்தின் செளஸா வட்டாரத்தில் உள்ள செளஸா இடுகாட்டில் 71 உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்துகொண்டிருப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமானசம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரதுஉதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் –பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும்,புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம்அவர்கள்…. எல்லாமே மறக்க முடியாத சம்பவங்கள்; புகழ்பெற்றகலைஞர்கள் சம்பந்தப்பட்ட உண்மையான நிகழ்வுகள்…. இவற்றில் சில, சிறு வயதில், நான் நேரடியாக கேட்டு, படித்து, உணர்ந்த சம்பவங்கள்…. அந்த கட்டுரையிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….

This gallery contains 2 photos.

தென்கச்சி சுவாமிநாதன் மொத்தம்13 நிமிடம் தான் பேசுகிறார்….அதற்குள்ளாகத் தான் எத்தனையெத்தனைசெய்திகள்….சிரிப்புகள்… ……………. …………….. .

More Galleries | Tagged , , ,

தமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..?

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, 4 வருடங்களுக்கு முன்னர்இந்த தளத்தில் வெளிவந்த, சுவாரஸ்யமான ஒரு இடுகையை இப்போது பலர் விரும்பி எடுத்துப் பார்ப்பது, dash-board மூலம்தெரிய வந்தது…. அவர்கள் இந்த தளத்திற்கு புதிதாக வருகை தரும்வாசக நண்பர்களாக இருக்கக்கூடும்…. இந்த இடுகை சுவாரஸ்யமானது என்பதுடன், அனைவரும்அவசியம் படிக்க வேண்டிய ஒன்றும் கூட என்று நான் நினைக்கிறேன். எனவே … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்