This gallery contains 2 photos.
ஐரோப்பாவின் யூதர்களைக் கொல்ல, ‘நாஜி’ படைகளில் இருந்த ப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐஹ்மென்னுக்கு இருந்த வெறி,நாஜிக்களின் தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் தவிர வேறுயாருக்குமே இருந்ததில்லை என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுஅர்ஜென்டீனாவில் ஒளிந்திருந்த ஐஹ்மென் ஒரு டச்சு குடிமகனானவில்லெம் சேசேனுக்கு அளித்த பேட்டியில், “உங்களிடம் ஓர்உண்மையைச் சொல்லட்டுமா… ஐரோப்பாவில் வாழும் … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…