Category Archives: அரசியல்

ஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ….? (Oxygen Concentrators…)

This gallery contains 2 photos.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் பற்றிய செய்திகள் இப்போதுநிறைய வரத்துவங்கியுள்ளன. நமக்கு இது ஒரு புதிய,தெரியாத விஷயம். எனவே, அது பற்றி புரிந்துக்கொள்ள – இங்கே அது குறித்த சில தகவல்கள். ஆக்ஸிஜன் செறிவூட்டி என்பது காற்றிலிருந்து ஆக்ஸிஜனைசேகரிக்கும் ஒரு இயந்திரம். இந்த ஆக்ஸிஜன் மூக்கு வழியாக ஒரு குழாய் மூலம் உடலுக்குள் செல்கிறது. இதிலிருந்து வெளியாகும் ஆக்ஸிஜன் … Continue reading

More Galleries | Tagged , , ,

ராஜாவும் , பாலுவும் – கலிபோர்னியாவில் ….!!!

This gallery contains 1 photo.

நான் இந்த வீடியோவை இப்போது தான் முதல் முறையாகபார்க்கிறேன். 2013-ல் கலிபோர்னியாவில், இளையராஜாஅவர்களும், S.P.பாலசுப்ரமணியம் அவர்களும்இணைந்து வழங்கிய ஒரு தமிழ்/தெலுங்கு நிகழ்ச்சி. நான் பெற்ற ஆனந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….. ………. ………. .

More Galleries | Tagged , , , ,

புனித ரமலான் நல்வாழ்த்துகள் …..

This gallery contains 1 photo.

எனது அன்பிற்குரிய இஸ்லாமிய நண்பர்கள்அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – என் உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , | 1 பின்னூட்டம்

“கருப்பை” – சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆதவனின் சிறுகதை….

( ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் (1942-1987)அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில்பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். பல வருடங்களுக்கு முன் ஆதவன் அவர்களை ஒருமுறை எதேச்சையாக பாண்டிச்சேரி India Coffee House-ல் நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அனுபவம் இன்னமும் லேசாக நினைவில் நிற்கிறது… ) பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக … Continue reading

More Galleries | Tagged , ,

புனித கங்கையில் மிதக்கும் பிணங்கள் ….

This gallery contains 1 photo.

…………………… Bihar: Over 150 dead bodies reported ofCOVID fatalities dumped in Ganga – news video from Times of India – …………….. ……………..

More Galleries | Tagged , ,

130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?”ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

கங்கை ஆற்றில் பிணங்கள் வீசப்படுகின்றன. பீகாரில்,கங்கையில் மிதந்து வரும் பிணங்களைப் பார்த்து, அவை உத்திரப்பிரதேசத்தில் கங்கையாற்றின் கரைகளில் உள்ளகிராமங்களிலிருந்து வீசப்படும் கொரோனா நோயாளிகளின்பிணங்களோ என்று பீகார் மக்கள் அச்சப்படுகிறார்கள்.(பீஹாரில் பிணங்களை ஆற்றில் வீசும் பழக்கம் இல்லை –பீஹாருக்கு மேலே உள்ள உ.பி.யில் மட்டுமே அந்தப்பழக்கம்உண்டு…) 130 கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட இந்தியாவுக்குபுனாவில் உள்ள ஒரே … Continue reading

More Galleries | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (2) – (ஒரு ராட்சசனை சந்திப்போம் வாருங்கள் ….)

This gallery contains 3 photos.

இசையில் ஒரு ராட்சசன் இவர்…47-வயதான “ராவணா ” ராட்சசன் – ராஜேஷ் வைத்யா…!!!இவரே உருவாக்கியிருக்கும் இவரது வீணையின்பெயர் என்ன தெரியுமா…? “ராவணா” ….!!! முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற இவர்,வீணை விற்பன்னர் சிட்டிபாபு அவர்களிடமும்விசேஷ பயிற்சி பெற்றவர். புகழ்பெற்ற இசைமேதை, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களின் சகோதரியின் மகன். பிரபல கடம் வித்வான் கே.எம்.வைத்யநாதன் அவர்களின் மகன்…. … Continue reading

More Galleries | Tagged , , ,